Tag : Patti Pulam movie

Movie Gallery

யோகிபாபு நடிக்கும் “பட்டிபுலம்”

Naveen
சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு  “பட்டிபுலம்” என்று பெயரிட்டுள்ளனர்… இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார்
WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami