காற்றிருக்கும் வரை கானக் குயில் பி சுசீலாவின் கானங்கள் வாழும்! – mykollywood.com
நேற்று பழம் பெரும் பிண்ணனி பாடகி பி. சுசிலா அவர்களின் 83 -வது பிறந்த நாள்! அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்....