#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 16th Sep.,
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5,19,860 ஆக உயர்வு
இன்று மட்டும் 5,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…