Category : Movie Launch

Movie Launch

Super Duper Movie Launch stills & news

Naveen
துருவா – இந்துஜா, சாரா, தேங்காய் சீனிவாசன் பேரன், ஆதித்யா நடிக்கும் “சூப்பர் டூப்பர்” இன்று பூஜையுடன் ஆரம்பம். ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் “சூப்பர்...
Movie Launch

‘கழுகு – 2’ படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் ‘திரு. குரல்’..!

Naveen
                                ‘தீதும் நன்றும்’  H.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் கிருஷ்ணா நடிக்கும் ‘திரு. குரல்’..!  ‘தீதும் நன்றும்’ ...
Movie Launch

Jango Movie Launch Event stills

Naveen
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்கும் புதிய படம் “ஜாங்கோ“ தமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக”ஜாங்கோ” எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார்.  இப்படத்தின் படப்பூஜை இன்று இனிதே நடைபெற்றது. “ஜாங்கோ” படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும்,  மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான்சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லே துவங்கி வைத்தார்.  இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம் இயக்குனராகஅறிமுகமாகிறார்.  சதிஷ் என்ற புதுமுகம் இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கருணாகரன், ராம்தாஸ், RJ ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர்நடிக்கின்றனர்.  தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:  தயாரிப்பு – சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்) இயக்கம் – மனோ கார்த்திக்கேயன் ஒளிப்பதிவு – கார்த்திக் K தில்லை இசை – நிவாஸ் பிரசன்னா படத்தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால் கலை – கோபி ஆனந்த் காஸ்ட்யும் டிசைனர் – மீனாக்ஷி ஷ்ரிதரன் சண்டைப்பயிற்சி – ஹரி திணேஷ் மக்கள் தொடர்பு – நிகில்...
Movie Launch

Siva Sivaa Movie Launch event stills & News

Naveen
16 புதுமுகங்கள் அறிமுகமாகும்  ‘சிவ சிவா ‘ படப்பிடிப்பு  இன்று தொடங்கியது . முற்றிலும் புதியவர்களின் பங்கேற்பில் உருவாகிற படம் ‘சிவ சிவா’ . இப்படத்தை ரமா இயக்குகிறார். சினிமாவை வெறும் வணிக ஊடகமாகக் கருதாமல்...
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami