Category : Celebrity Events

Celebrity Events

தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார். பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு ,க ஸ்டாலின் நெகிழ்ச்சி.

Naveen
            சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டுகளித்தார். உடன் துர்காஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ,
Celebrity Events

Koogai Thiraippada Iyakkam Library Launching Event Stills & News

Naveen
மராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே,  நடிகை குஷ்பு  திறந்து வைத்த  “கூகைதிரைப்பட இயக்க நூலகம்“  இயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு  உதவும் வகையில்   “கூகை திரைப்படஇயக்கம்” எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்காக பெரும் நூலகம் ஒன்றைஉருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு  நூலகம் ஒன்றை இன்றுதுவங்கியிருக்கிறார். சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தைசாய்ரட் பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே,  நடிகை குஷ்பு, இயக்குனர் ராம்,  லெனின் பாரதி, மாரிசெல்வராஜ், உள்ளிட்ட திறைத்துறை சார்ந்த இயக்குனர்கள் ,உதவி இயக்குனர்கள்கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே …. “ மராட்டிய மானிலத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதுபெரும் மகிழ்ச்சியாக உள்ளது, இயக்குனர் இரஞ்சித், மாரி செல்வராஜ், ராம் உள்ளிட்டநண்பர்களுக்கு எனது நன்றிகள் . இங்கு வந்ததும் பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன்  . இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சாதி ஒரே மாதிரிதான் இன்னும் தனது வன்மத்தைகாட்டிக்கொண்டு இருக்கிறது. கலைஞர்களாகிய நமக்கு சாதி ஒழிப்பைக்குறித்து நாம் நமதுபடைப்புகள் மூலமாக ஒரு உரையாடலை நிகழ்த்த முடியும், அந்த வகையில் ரஞ்சித்தும்,மாரிசெல்வராஜையும் பாராட்டுகிறேன். என்னோடு பயணிக்க தமிழகத்தில் இருவர்இருக்கிறார்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி. கூகை திரைப்பட இயக்கம் அமைப்பு மூலமாக நூலகம் திறந்திருப்பது நல்ல முயற்ச்சிஇயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும், வாசிப்பு என்பதுதிறைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மிக மிக அவசியம் . புத்தகம் உங்களைசெழுமைப்படுத்தும் . இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி”  என்றார்.  விழாவில் பேசிய நடிகை குஷ்பு “இந்த நூலகம் உதவி இயக்குனர்களுக்கு மட்டுமல்ல இயக்குனர்களுக்கும் அவசியமான ஒன்று. என் குழந்தைகளும் வாசிப்பு பழக்கம் இருக்கிறது. புத்தகம் படிப்பது நம்மைதைரியமானவர்களாக்கும், யாரையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலை தரும். இந்தநூலகத்தை திறந்திருக்கும் இயக்குனர் பா.இரஞ்சித்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்றார். இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், புத்தகம் மூலம் தான் உலகை அறிய முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான்புத்தகம் மூலம் தான் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். உதவி இயக்குனராக இருந்த போதுஒவ்வொரு புத்தகங்களையும் தேடித்தேடி வாசித்தேன். அப்போது தான் ஒன்று தோன்றியது. உதவிஇயக்குனர்களுக்கு என்று ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று. வாசிப்பின் வழியாகவும்வாசித்ததை உரையாடுவதின் வாயிலாகவும்  ஒரு படைப்பாளி நிறைய கற்றுக்கொள்ள முடியும்.ஒரு படத்தைப் பார்த்தால் அதில் காட்சி வழியாக நமக்கு எல்லாம் காட்டப்பட்டு விடும். ஆனால்புத்தகம் படித்தால் தான் அந்த எழுத்துக்கு நாம் கற்பனை செய்ய முடியும். இந்த நல்விழாவிற்குவருகை தந்த சாய்ரட் இயக்குனர், இயக்குனர் ராம் சார், தோழர் குஷ்பு அனைவருக்கும் நன்றி” என்றார்.
Celebrity Events

“Pariyerum Perumal” Thanks Meet Event Stills & News

Naveen
சாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன் – இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்! ———————— “பரியேறும் பெருமாள்” படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை
Celebrity Events

ZI-Clinic CoolSculpting Inaguaration Event stills & News

Naveen
சென்னையில் கூல் ஸ்கல்ப் ட்டிங் என்ற கொழுப்பை குறைக்கும் புதிய மருத்துவ சிகிச்சை அறிமுகம் நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார். உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’
Celebrity Events

Master Athletic Meet Event stills & news

Naveen
சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை
WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami