Amazon Prime Video to Launch Amazon Original Movie ‘Putham Pudhu Kaalai’

384

Amazon Prime Video to Launch Amazon Original Movie Putham Pudhu Kaalai, an anthology of five Tamil short films featuring stories of love, new beginnings, second chances, and a glimmer of hope – set and filmed in the times of the COVID-19 lockdown.

Putham Pudhu Kaalai brings together 5 of the most celebrated directors in Tamil cinema – Sudha Kongara, Gautham Menon, Suhasini Mani Ratnam, Rajiv Menon, and Karthik Subbaraj to create Amazon Prime Video’s first Indian anthology film

Putham Pudhu Kaalai will release on the 16th of October in over 200 countries and territories

Prime offers incredible value with unlimited streaming of the latest and exclusive movies, TV shows, stand-up comedy, Amazon Original Series, ad free music through Amazon Prime Music, free fast delivery on India’s largest selection of products, early access to top deals, unlimited reading with Prime Reading, all available only for ₹129 a month

MUMBAI, India, 30th September, 2020 – Amazon Prime Video has today announced Putham Pudhu Kaalai, an anthology of five Tamil short films filmed during the pandemic and featuring stories about hope and new beginnings. The anthology includes 5 short films –

i) Ilamai Idho Idho directed by Sudha Kongara (Soorarai Pottru) starring Jayaram(Uttama Villain),Kalidas Jayaram (Poomaram) and Urvashi (Soorarai Pottru), Kalyani Priyadarshan (Hero)
ii) Avarum Naanum/Avalum Naanum, directed by Gautham Vasudev Menon (Yennai Arindhaal) starring M.S. Bhaskar (Sivaji: The Boss) and Ritu Varma (Pelli Choopulu)
iii) Coffee, Anyone? directed by and starring Suhasini Mani Ratnam (Sindhu Bhairavi), Anu Hasan (Indira)), Shruti Haasan (Treadstone)
iv) Reunion directed by Rajiv Menon (Kandukondain Kandukondain) starring, Andrea (Vada Chennai), Leela Samson (OK Kanmani) and Sikkhil Gurucharan.
v) Miracle directed by Karthik Subbaraj (Petta) featuring Bobby Simha (Petta), Muthu Kumar (Pattas)

The anthology is a first for Amazon Prime Video and follows the successful release of several Tamil films such as Nishabdham, Penguin, and Ponmagal Vandhal as well as Amazon Original series Comicstaan Semma Comedy Pa and will be available to stream across 200 countries and territories from the 16th of October, 2020.

Putham Pudhu Kaalai was shot in compliance with rules and regulations set by the Film Employees’ Federation of South India (FEFSI) for filming during the ‘Unlock’ phase.

“Putham Pudhu Kaalai was born with the intent of talking about hope, love and new beginnings and the fact that art finds expression in the most challenging times,” said Aparna Purohit, Head of India Originals, Amazon Prime Video, “With Putham Pudhu Kaalai, we are delighted to bring to our customers a unique offering by some of the best creative visionaries from the Tamil entertainment industry.”

The new releases will join the thousands of TV shows and movies from Hollywood and Bollywood in the Prime Video catalogue. These include Indian-produced Amazon Original series like Four More Shots Please!, Pataal Lok, Breathe: Into The Shadows, Bandish Bandits, The Family Man, Mirzapur, Inside Edge, Made In Heaven, as well as award-winning and critically acclaimed global Amazon Original series, including Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag and The Marvelous Mrs. Maisel, all on Prime Video, which is available at no extra cost for Amazon Prime members. The service includes titles available in Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam, Punjabi and Bengali.

Prime members will be able to watch all titles anywhere and anytime on the Prime Video app for smart TVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV, etc. In the Prime Video app, Prime members can download episodes on their mobile devices and tablets and watch anywhere offline at no additional cost. Prime Video is available in India at no extra cost with a Prime membership for just ₹999 annually or ₹129 monthly, new customers can find out more at www.amazon.in/prime and subscribe to a free 30-day trial.

ABOUT AMAZON PRIME VIDEO
Prime Video is a premium streaming service that offers Prime members a collection of award winning Amazon Original series, thousands of movies and TV shows—all with the ease of finding what they love to watch in one place. Find out more at PrimeVideo.com.
● Included with Prime Video: These titles join thousands of TV shows and movies from Hollywood and Bollywood, including Indian-produced Amazon Original series such as Four More Shots Please!, The Family Man, Mirzapur, Inside Edge and Made In Heaven, and award-winning and critically acclaimed global Amazon Original series including Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag and The Marvelous Mrs. Maisel, which are available for unlimited streaming as part of a Prime membership. Prime Video includes titles available in Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam, Punjabi and Bengali.
● Instant Access: Members can watch anywhere, anytime on the Prime Video app for smart TVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV and multiple gaming devices. Prime Video is also available to consumers through Airtel and Vodafone pre-paid and post-paid subscription plans. In the Prime Video app, Prime members can download episodes on their mobile devices and tablets and watch anywhere offline at no additional cost.
● Enhanced experiences: Make the most of every viewing with 4K Ultra HD- and High Dynamic Range (HDR)-compatible content. Go behind the scenes of your favorite movies and TV shows with exclusive X-Ray access, powered by IMDb. Save it for later with select mobile downloads for offline viewing.
● Included with Prime: Prime Video is available in India at no extra cost with a Prime membership for just ₹999 annually or ₹129 monthly. New customers can find out more at www.amazon.in/prime and subscribe to a free 30-day trial.

ABOUT AMAZON
Amazon is guided by four principles: customer obsession rather than competitor focus, passion for invention, commitment to operational excellence, and long-term thinking. Customer reviews, 1-Click shopping, personalized recommendations, Prime, Fulfillment by Amazon, AWS, Kindle Direct Publishing, Kindle, Fire tablets, Fire TV, Amazon Echo, and Alexa are some of the products and services pioneered by Amazon. For more information, visit aboutamazon.in and follow @AmazonNews_IN.

வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம், இரண்டாவது வாய்ப்பு மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் படமாக்கப்பட்ட ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள அமேசான் ஒரிஜினல் திரைப்படமான புத்தம் புது காலை படத்தை அமேசான் அறிவித்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான – சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்த அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான

புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது.

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப்டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங்கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.

மும்பை, இந்தியா, செப்டம்பர் 30, 2020 – வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம் மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த தொற்று நோய் காலக்கட்டத்தில் படமாக்கப்பட்ட ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள புத்தம் புது காலை என்ற திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ அறிவித்திருக்கிறது. இந்த தொகுப்பில் உள்ள 5 குறும்படங்கள் –

இளமை இதோ இதோ – சுதா கொங்கரா இயக்கியுள்ளார். (உத்தம வில்லன்). காளிதாஸ் ஜெயரம் (பூமரம்) மற்றும் ஊர்வசி (சூரரை போற்று), கல்யாணி பிரியதர்ஷன் (ஹீரோ) ஆகியோர் நடித்துள்ளனர்.

அவரும் நானும்/ அவளும் நானும் – கவுதம் வாசுதேவ் மேனன் (என்னை அறிந்தால்) இயக்கியத்தில் எம்.எஸ். பாஸ்கர் (சிவாஜி த பாஸ்) மற்றும் ரீத்து வர்மா (பெல்லி சூப்புலு) ஆகியோர் நடிக்கின்றனர்.

காஃபி, எனி ஒன்? – சுஹாசினி மணி ரத்னம் (சிந்து பைரவி) இயக்கி நடிக்க அவருடன் இணைந்து அனு ஹாசன் (இந்திரா), ஸ்ருதி ஹாசன் (ட்ரெட்ஸ்டோன்) ஆகியோர் நடிக்கின்றனர்.

ரீயூனியன் – ராஜீவ் மேனன் (கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்) இயக்கத்தில், ஆண்டிரியா (வட சென்னை), லீலா சாம்சன் (ஓகே கண்மணி) மற்றும் சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மிராக்கிள் – கார்த்திக் சுப்புராஜ் (பேட்டை) இயக்கத்தில் பாபி சிம்ஹா (பேட்டை), முத்துக்குமார் (பட்டாஸ்) ஆகியோர் நடிக்கின்றனர்.

நிஷப்தம், பென்குயின், பொன்மகள் வந்தாள் போன்ற பல தமிழ் படங்கள் மற்றும் அமேசான் ஒரிஜினல் தொடரான காமிக்ஸ்டான் செம காமெடி பா போன்றவற்றின் வெற்றிகரமான வெளியீட்டை தொடர்ந்து அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடவுள்ள முதல் ஆந்தாலஜி திரைப்படத்தை 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அக்டோபர் 16, 2020 முதல் ஸ்டிரீம் செய்ய முடியும்.

புத்தம் புது காலை திரைப்படம் ‘ஊரடங்கு தளர்வின்’ போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) வகுத்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி படமாக்கப்பட்டது.

“நம்பிக்கை, காதல் மற்றும் புதிய தொடக்கங்களை பற்றி பேசவும் மற்றும் இந்த சவாலான காலக்கட்டத்தில் கலை மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்து கொள்ளும் நோக்கத்துடனும் புத்தம் புது காலை உருவானது, மேலும் புத்தம் புது காலை மூலம் தமிழ் பொழுதுபோக்கு துறையின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் படைப்புக்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார்.

ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் இந்த புதிய வெளியீடுகளும் சேரப் போகிறது. இந்த பட்டியலில் அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு த ஷேடோஸ், பாட்டல் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமிலி மேன், இன்சைட் எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன் மற்றும் விருது பெற்ற, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளிபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ். மைசெல் போன்றவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்-பில், ப்ரைம் உறுப்பினர்கள் இந்த எல்லா படங்களையும் எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள்மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

அமேசான் பற்றி
அமேசான் நான்கு கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது: போட்டியாளர்களை விட வாடிக்கையாளர்களின் மேல் கவனம் செலுத்துவது, புதிய கண்டுபிடிப்பு மீதான ஆர்வம், சிறப்பான செயல்படுவதற்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்தல் மற்றும் நீண்டகால சிந்தனை. வாடிக்கையாளர் மதிப்புரைகள், 1- க்ளிக் ஷாப்பிங், தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், ப்ரைம், அமேசானால் பூர்த்தி செய்தல், ஏ.டபிள்யு.எஸ், கின்டில் டைரக்ட் பப்ளிஷிங், ஃபயர் டேப்லெட்டுகள், ஃபயர் டிவி, அமேசான் எக்கோ மற்றும் அலெக்சா ஆகியவை மூலம் அமேசான் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் முன்னோடியாக இருக்கிறது. மேலும் தகவலுக்கு, aboutamazon.in ஐப் பார்வையிட்டு @AmazonNews_IN ஐப் பின்தொடரவும்.

சமூக உடக தொடர்புகளுக்கு:
@PrimeVideoIN

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com