Celebrity Events

BEST TEACHER  AWARD FOR VELAMMAL FACULTY 

Ms. Shyamala Subbu, Principal of Velammal Vidyalaya, Mel Aynambakkam, was conferred ‘Best Teacher Award’ for the academic year 2019-20 by the West Chennai Sahodaya Cluster  Schools on 22nd September,2020 on a virtual platform in the felicitation ceremony organised by Union Public School, Chetpet.

Ms. Shyamala Subbu was chosen for the prestigious award among the best Academicians of West Chennai Sahodaya Cluster Schools in recognition of her meritorious service and commendable contribution towards illuminating the young minds.

The Management of Velammal Nexus wholeheartedly accolades her exemplary achievement and commitment.

வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதினை மேற்கு சென்னை ஷாகோதயா              கிளஸ்டர் பள்ளிகள் கூட்டமைப்பு வழங்கியது.

சேட் பட்டு கிறிஸ்தவ யூனியன் பொதுப்பள்ளிகளின் சார்பில்  செப்டம்பர் 22 அன்று மெய்நிகர் ஆசிரியர் தின சிறப்பு விழா முனைவர் மற்றும் பேராசிரியர் உயர்திரு ஷாஜீவ் ஆபிரஹாம் ஜார்ஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விழாவில்  மேற்கு சென்னை ஷாகோதயா கிளஸ்டர் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வர் திருமதி ஷியாமளா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆசிரியர் பணியின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு ,இளம் தலைமுறையினரின் முன்னோடியாக செயலாற்றும் திறன் ஆகியவற்றின் காரணமாக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வேலம்மாள் பள்ளிக் குழுமம் திருமதி ஷியாமளா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

Related Articles

Wishes pour in on Kajal Aggarwal’s special day

Naveen

Eat healthy, urge Rakul & Namrata

Naveen

இயக்குநர் சிகரம் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு, 90-மரக் கன்றுகளை நடும் விழா!

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami