Celebrity Events

One man’s dream and dedication has bought in many accolades fot this project #1yearofOS7.

One man’s dream and dedication has bought in many accolades fot this project #1yearofOS7. On behalf of Team #OS7 I would like to thank each one of you for making this happen without you all this wouldnt be possible. Thank you 🙏🙏 – @rparthiepan
@ramji_ragebe1 @resulp @Music_Santhosh #Sathya @SGayathrie @DoneChannel1

முதலாமாண்டு நினைவில்…
உடன் உழைத்த கலைஞர்களுக்கும், பாராட்டிய ரசிகர்களுக்கும்/பத்திரிக்கைகளுக்கும்,விருது வழங்கி கவுரவித்த உயர்ந்தவர்களுக்கும் நன்றி!

PIN குறிப்பு: லட்ச ரூபாய் போட்டியில் அடிக்கச் சொல்ல ஆள் இருக்கு,வாங்கிக் கொண்டு அதை ஒரு மாணவருக்கு வழங்கவும் உயர்ந்த மனமிருக்கு ,நடுவில் ஒத்தாசைச் செய்ய இந்த ஒத்த செருப்பை பயன்படுத்தினால்…. அம்மாணவருக்கு கூடுதல் உதவித் தொகையாக லட்சத்து ஒரு பைசாவை நானும் வழங்குவேன் என இம்முதலாம் ஆண்டின் நினைவில் /மகிழ்வில் அறிவிக்கிறேன்.

இப்படிக்கு,
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
#OS7

Related Articles

BEST TEACHER  AWARD FOR VELAMMAL FACULTY 

Naveen

Countdown starts for NTR’s look in ‘RRR’

Naveen

90th Birthday Celebrations of Iyakunar Sigaram K.Balachandar at Rajkamal Office

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami