Corona News

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 12th Sep.,

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக உயர்வு

இன்று மட்டும் 5,495பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது.

 தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,000 –த்தை தாண்டியது.

இன்று  5,495 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 978 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,591.

இன்றைய 5,495 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை  4,97,066 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 6,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக  4,41,649 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு –76/ 8,307

https://stopcorona.tn.gov.in/

Related Articles

TN CM says e-passes will be given to all

Naveen

Raj TV Cameraman Velmurugan passed away – RIP -mykollywood.com

Naveen

“All possitive vibration around you… All good heart people pray for you… Come soon murali…. get well soon Dont leave your hope…” @rajinikanth

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami