Political News

VELAMMAL ORGANISES VIRTUAL TOUR TO THE SEVEN WONDERS OF THE WORLD

In these unprecedented times where field trips remain a dream for students , Velammal Nexus organises a virtual tour to the seven wonders of the world.
This would enable them explore the mystical beauty of the most exquisite travel destinations.

Initiated as part of experiential learning , this 360 VR to the most famous landmarks across the world is sure to provide an authentic and true-to-life learning experience. The virtual tour is designed to meet the same learning outcomes as the real-life trip from the comfort of their homes .

Just click and explore the magical tour with us this August on www.velammalnexus.com

For more details contact us on 8056771790.

Velammal uses 360 Virtual Reality to Make Experiential Learning Accessible to All.

  உலகின் ஏழு அதிசயங்களை நோக்கி வேலம்மாளின் மெய்ந்நிகர் சுற்றுப்பயணம்

களப்பயணங்கள் மாணவர்களுக்கு ஒரு கனவாக இருக்கும் இந்த இக்கட்டான காலங்களில், வேலம்மாள் நெக்ஸஸ் உலகின் ஏழு அதிசயங்களுக்கு ஒரு மெய்ந்நிகர் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்கிறது.
இது மிகவும் நேர்த்தியான பயண இடங்களின் அற்புதமான அழகை ஆராய அவர்களுக்கு உதவும்.

அனுபவக் கற்றலின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட இந்த ‘360 வி.ஆர் ‘ உலகெங்கிலும் உள்ள அற்புதமான சுற்றுலாத் தலங்களைப் பற்றிய உண்மையான வாழ்க்கைக் கற்றல் அனுபவத்தை வழங்குவது உறுதி. மெய்ந்நிகர் சுற்றுப்பயணம் அவர்களின் வீடுகளின் வசதி வாய்ப்புகளுடன் பொருந்தி நிஜ வாழ்க்கைப் பயணத்தின் அதே கற்றல் விளைவுகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆகஸ்டில் www.velamalnexus.com இல் எங்களுடன் மனம் மயக்கும் சுற்றுப்பயணத்தைக் கிளிக் செய்து பயணியுங்கள்

மேலும் விவரங்களுக்கு 8056771790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

அனுபவமிக்க கற்றல் வாய்ப்பினை அனைவருக்கும் ஏற்புடையதாக மாற்ற வேலம்மாள்
360 மெய்ந்நிகர் உண்மைப் பயணத்தைப் பயன்படுத்துகிறது.

 

Related Articles

Central govt bans 118 mobile apps including PUBG

Naveen

Radhika Apte visits UK hospital

Naveen

#Covid19#Under privileged display their commitment# Being with the Nation# – Corona Spl. Article by Vasan. Suri

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami