Corona News

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 3rd Aug.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்வு

இன்று மட்டும் 5,609 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,000 –த்தை தாண்டியது.

இன்று  5,609 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 1,021 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,985

இன்றைய 5,609 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை  2,63,222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக  2,02,283 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு –109/ 4,241

Related Articles

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 2nd July

Naveen

How is SPB now, latest update from doctors

Naveen

SPB’s health update

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami