Celebrity Events

UAA and YGee Mahendra are bringing their Superhit Comedy Play ‘Kathalikka Neramundu’ to your drawing rooms

UAA and YGee Mahendra are bringing their Superhit Comedy Play to your drawing rooms by Online Streaming on Book My Show.

UAA and YGee Mahendra are bringing their Superhit Comedy Play to your drawing rooms by Online Streaming on Book My Show. *This is the first online streaming by Book My Show of a Tamil play. It will be online from Aug 2nd 2020. Hitherto Bookmy Show got you reservations to see the play in the auditorium .In the present uncertain circumstances reg functioning of auditoriums they bring the play to your family in the drawing room of your house.. *Incredibly reasonable rate of Rs 100/- (One Hundred Only) is being charged per viewing. We hope that this will be the start of many more such stageplays and stage shows reaching the audience directly. We seek the patronage of all theatre lovers..to help keep theatre arts alive and flourishing.
Daily 3 shows 11am, 4pm & 7pm
BOOKING OPENS TODAY
BOOK and SUPPORT TAMIL THEATRE

UAA மற்றும் திரு. Y.Gee.Mahendra வழங்கும் சூப்பர் ஹிட் நகைச்சுவை நாடகம், காதலிக்க நேரமுண்டு உங்கள் இல்லத்திற்கே, இணையதளத்தில், Book My Show மூலமாக ஆகஸ்டு 2ம் தேதி முதல் (August 2nd onwards ) கண்டு களியுங்கள்.

Book My Show , இது நாள் வரையில் நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அரங்கில் சென்று பார்த்து ரசிக்க, இணையதளத்தில் டிக்கெட்டுகள் பதிவு செய்ய சேவை செய்தது.

தற்போதுள்ள நிலைமையைக் கருதி, சிறந்த நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், உங்கள் இல்லத்திற்கே, தங்கள் குடும்பத்துடன் கண்டு மகிழ கொண்டு வருகிறது.

மிகக் குறைந்த விலையில், ரூ.100/- (ரூபாய் நூறு மட்டுமே) செலுத்தி, தமிழில் முதன்முறையாக ‘ காதலிக்க நேரமுண்டு ‘ முழுநீள நகைச்சுவை நாடகம் உங்கள் விருப்பப்பட்ட நேரத்தில் உங்கள் இல்லத்திற்கே ஆகஸ்ட் 2ம் தேதி முதல் வரவிருக்கிறது.

சிறந்த தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், ரசிகர்களை நேரிடையாக சென்றடையும் ஒரு அரிய வாய்ப்பாக இந்த துவக்கம் அமையும் என்று நம்புகிறோம்.

நாடக ரசிகர்கள் இந்த அரிய முயற்சிக்கு பேராதரவு தந்து, நாடக உலகை என்றும் வாழ்வித்து, அது மேன்மேலும் செழிப்புடன் வளறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Related Articles

ஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்!

Naveen

VR Chennai in association with Apsara Reddy presents a special musical extravaganza

Naveen

Director Gautham Vasudev Menon’s cameo in Oh My Kadavule

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami