Corona News

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 28th July

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்வு
இன்று மட்டும் 6,972  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,000 –த்தை தாண்டியது.

இன்று  6,972 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 1,107 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 96,438

இன்றைய 6,972 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை  2,27,688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 4,707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 1,66,956 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு –88/ 3,659

Related Articles

Director disappointed with youngsters

Naveen

Kajal, Samantha send wishes to Tamannah

Naveen

Rashmika Mandanna’s beautiful post about her dad

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami