Corona News

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 30th June

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்- பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்வு

இன்று மட்டும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது.

இன்று 3,943 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 2,393 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 58,327

 இன்றைய 3,943  எண்ணிக்கையுடன்  ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 90,167 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று  2,325 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 50,074 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு  – 60/1,201

Related Articles

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 7th Aug.

Naveen

VELAMMAL UNDERTAKES CORONA RELIEF MEASURES

Naveen

Nayanthara-Vignesh Shivan only after this?

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami