Corona News

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 26th May

தமிழகத்தில் கொரோனாவால்                      பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக உயர்வு

இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது.
இன்று 646 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 510 பேர் சென்னை சேர்ந்தவர்கள்   ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,640
இன்றைய 646 எண்ணிக்கையுடன்  ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 17,728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று   611 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 9,342 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு  –  9 /127

Related Articles

#Covid-19# Will Power is Divine Power# – Spl. Article by Vasan. Suri

Naveen

Rakul Preet reveals her favourite expression

Naveen

Flixdaa: New Tamil Video Streaming Platform

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami