Corona News

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 23rd May

தமிழகத்தில் கொரோனாவால்                      பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்வு

இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.
இன்று 759 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 624 பேர் சென்னை சேர்ந்தவர்கள்   ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,989
இன்றைய 759 எண்ணிக்கையுடன்  ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1,512  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று   363 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 7,491

இறப்பு  –  5/103

 

 

Related Articles

#Covid -19- Life is all about balance: Rakul Preet

Naveen

Shriya Saran’s request to people

Naveen

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 18th May

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami