Corona News

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 22th May

      தமிழகத்தில் கொரோனாவால்                      பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்வு

இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது.
இன்று 786பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 569 பேர் சென்னை சேர்ந்தவர்கள்   ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,364
இன்றைய 786 எண்ணிக்கையுடன்  ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 14,753  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று   846  பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 7,128  பேர் தமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு  –  4/98

Related Articles

Greetings from Absolute Pictures…

Naveen

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 28th Aug.,

Naveen

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 22st July

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami