Celebrity Events

V-KIDS  ORGANISES ONLINE STORYTELLING SESSION  FOR KIDS

V-Kids, the Concept school of Velammal Nexus Group of Schools to organize an International Storytelling Session by the world famous storyteller Mr. Vikram Sridhar on 19th May 2020 and 21st May 2020 at 7pm.

This virtual storytelling session is exclusively for Kindergarteners of Velammal Nexus Group of Schools, Chennai from the age group 3 to 6 years and the registration is absolutely free.

Be a part of this interesting Story Session with the eminent storyteller, connecting children to the natural world using storytelling as a strong medium of conversation.

Velammal V-Kids takes up this initiative to ingrain values and open up the minds of kids to the world of imagination.

For further details, Please contact: 9791162806

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தில் குழந்தைகளின் கதை சொல்லல்
வகுப்புகள் நடைபெறுகிறது

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தில் பயிலும் 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, வருகின்ற மே 19 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு, உலகப் புகழ்பெற்ற கதை சொல்லி திரு. விக்ரம் ஸ்ரீதர் அவர்களால், சர்வதேச கதை சொல்லல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இந்த இணையவழி வகுப்புகளுக்கான பதிவுகள் முற்றிலும் இலவசம் ஆகும்.

அன்பான பெற்றோர்களே, தங்கள் குழந்தைகளின் கதை சொல்லல் மற்றும் உரையாடல் திறனை வளர்த்துக்கொள்ள, இந்த இணைய வழி வகுப்புகளைப் பயன்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்துங்கள், ஊக்கப்படுத்துங்கள்.

புகழ்பெற்ற கதை சொல்லல் கலைஞரின் சுவாரஸ்யமான இந்த வகுப்புகளின் ஒரு பகுதியாக, குழந்தைகளின் இயற்கையான, வியக்கத்தக்க கதை சொல்லல் திறனைப் பயன்படுத்தி அவர்களை இந்த உலகத்துடன் ஒன்றிணையுங்கள்.

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் பயிலும் குழந்தைகளின் கற்பனை திறனை இவ்உலகிற்கு உணர்த்த, இது ஒரு நல்முயற்சி ஆகும்.

இந்த வகுப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள 9791162806 என்னும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Related Articles

சென்னை கிருஷ்ணா கான சபாவில் செல்வி அக்ஷயா ராஜேஸ்வரியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Naveen

Sid Sriram’s super message

Naveen

SJ Suriyah’s SJ Suruyah 15 movie launch

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami