Movie Preview

Director #Bharathiraja ‘s Dream project #Kutraparambarai is on Now.

Director #Bharathiraja ‘s Dream project #Kutraparambarai is on Now.
And this is gonna be a grand gala web series produced by #Vhouseproductions #SureshKamatchi Shoot starts soon 😉

@sureshkamatchi

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கனவுப் படைப்பு “குற்றப் பரம்பரை”. அதைப் பற்றி அவர் பேசாத மேடைகளில்லை. எப்படியாவது அதை எடுத்துடணும் என்ற அவரது எண்ணம் இப்போது திரைவடிவம் பெற இருக்கிறது. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் -சுரேஷ் காமாட்சியின் மிகப் பிரம்மாண்ட தயாரிப்பில் வலைத் தொடராக (Web series) குற்றப் பரம்பரை வெளிவர இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Related Articles

Taapsee talks about ‘Krish’ offer

Naveen

Tamannah done with her maiden web series

Naveen

Anushka learns painting and sign language

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami