Celebrity Events

Legend saravanan வழங்கும், Production No – 1, Movie-யின் பாடல் காட்சி ரூ.10 கோடி செலவில்!

Legend saravanan வழங்கும், Production No – 1, Movie-யின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் Legend சரவணன், கீத்திகா திவாரி, பங்கேற்று நடித்தனர். ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனைப்போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. இதில் ஒவ்வொரு காட்சியிலும் Legend சரவணனின் நடனத்தை பார்த்து வியந்து அத்தனை நடன கலைஞர்களும் கை தட்டி பாராட்டினர். இயக்கம்.ஜேடி ஜெர்ரி.

Related Articles

Mr & Miss Trella’s Photogenic Fashion show Event Stills

Naveen

Ilayaraja’s interesting plans

Naveen

விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami