Kollywood News

Producer T.G. Thyagarajan on Dhanush starrer ‘Pattas’

It looks like the month of January is getting more fortunate and auspicious for the prestigious banner of Sathya Jyothi Films. While the production house endeavoured with a successful venture through Ajith Kumar’s Viswasam for this year, it is now gearing up with ‘Pattas’ starring Dhanush in lead role, hitting screens on January 16, 2020 . The official news comes straight from Sathya Jyothi Films with the first look motion poster, which is trending on all micro-blogging and media hubs.

Much delighted producer T.G. Thyagarajan says, “Gifting decent family entertainers has been the motto of Sathya Jyothi Films and we have been ritually following this practice across years. We always feel the month of January as an auspicious month for it doesn’t mark the festivity of harvest alone, but remains as a joyful union of family members in Tamil Nadu due to the festival mode. This year began to us through ‘Viswasam’ and now we are happily looking forward to present Dhanush’s Pattas on January 16, 2020 . This will be an out and out entertainer that will enthrall not just the diehard league of Dhanush fans alone, but universal audiences. It has action, fun, romance, music and emotions packaged very well. We specially thank our director R.S. Durai Senthilkumar for making this happen with his entertaining story and engaging narration. Apart from being expert in writing and presenting the film, Durai owns a special quality of being producer friendly. He is one of the strongest reasons for completing the entire project smoothly. Dhanush and Sathya Jyothi Films has been journeying together across the years and ‘Pattas’ will be a special memory for both of us. Despite his busy schedules with multiple projects, he completed the shooting as he promised on time. With the colourful youth look in first look and matured avatar in this newly released motion poster, he will amuse the crowds with his diversified characters. Be it Naveen Chandra, Sneha or Mehreen Pirzada, everyone in the star-cast has given their best. We will be soon making announcements on the audio and trailer release dates.”

Vivek-Mevin’s musical score with the first single ‘Chill Bro’ has already created a huge sensation. Om Prakash is handling cinematography and Prakash Mabbu is the editor. Durairaj (Editor), Dhilip Subrayan (Stunts), Jani (Choreography), Vivek, Vivek-Mervin (Lyrics), Anu Vardhan and Dhatsha A Pillai (Costumes), S.P. Suresh (Stills), Udhay Kumar (Sound Design) and Harihara Sudhan (VFX) form the technical crew. Produced by T.G. Thyagarajan for Sathya Jyothi Films, G. Saravanan and Sai Siddarth have co-produced this film.

தனுஷ் நடிக்கும் “பட்டாசு” ஜனவரி 16ஆம் தேதி வெளி ஆகும் – தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அதிகார பூர்வ அறிவிப்பு.

பாரம்பரியம் மிக்க திரைப்பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிக மிக ராசியான மாதம் ஜனவரி என்று கூறலாம். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , அஜித் குமார் நடிப்பில் வந்த “விசுவாசம்” படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இதை நிரூபித்த சத்யஜோதி நிறுவனத்தினர் 2020 ஜனவரி 16 ஆம் தேதி அன்று தங்களது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான “பட்டாசு” திரைப்படத்தை திரையிட உள்ளனர். அசுரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் புகழின் உச்சத்தில் இருக்கும் தனுஷ் நடிப்பில் , ஆர் எஸ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான “பட்டாசு” motion போஸ்டர் மிக குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளத்தில் கோலோச்சியது.

“எங்கள் நிறுவனத்தின் அடிப்படை கோட்பாடே குடும்பத்தோடு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஏற்ற படங்களை வழங்குவதுதான். பல வருடங்களாக இந்த கோட்பாடை தான் கடைப்பிடிக்கிறோம். உற்றார், உறவினர் என்று கூடி மகிழும் ஒரு பண்டிகை மாதம் ஜனவரி. எங்கள் நிறுவனத்தை பொறுத்த வரை கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளி வந்த “விஸ்வாசம்” மாபெரும் வெற்றியை தந்தது என்றால் , வரும் ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவரும் “பட்டாசு” மீண்டும் ஒரு பெரும் வெற்றியை தரும் என நம்புகிறோம்.தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி , எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் உள்ளது இப்படம். மிக ஜனரஞ்சகமான , கதை கனமான ஒரு படத்தை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கியதற்கு இயக்குனர் துரை செந்தில் குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திட்டமிடப்படியே படப்பிடிப்பு நடத்தி , குறிப்பிட்ட நாளில் படம் வெளிவர உழைத்த இயக்குனரும், அவரது குழுவினரும் படத்தின் வெற்றிக்கு வித்திட்டு உள்ளனர்.

தனுஷ் உடனான எங்கள் உறவு மிக மிக ஆரோக்கியமானது. “பட்டாசு’ எங்கள் உறவைமேலும் பலப்படுத்தும். இதுவரை நாங்கள் வெளியிட்டு உள்ள இரண்டு போஸ்டர்கலும் அவரது வெவ்வேறு தோற்றங்களை வெளிக்காட்டி உள்ளது. நடிப்பில் அவர் ஒரு அசுரன் என்ற பாராட்டுக்கு அவர் உரியவர் என்பதை “பட்டாசு”மீண்டும் நிரூபிக்கும்.

நவீன் சந்திரா, சினேகா, நாயகி மெஹரீன் பிர்சாடா, மற்றும் படத்தில் நடித்து இருக்கும் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களே. விரைவில் ஆடியோ மற்றும் ட்ரைலர் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் வெளிவரும்.

விவேக் -மெரிவின் இரட்டை இசை அமைப்பாளர்கள் இசையில் , நாங்கள் வெளியிட்ட முதல் சிங்கிள் ” சில் ப்ரோ” மாபெரும் வரவேற்பை பெற்று உள்ளது” என்று பெருமிதத்தோடு கூறினார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரகாஷ் மப்பு பட தொகுப்பு செய்ய, திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியில், ஜனனி நடனம் அமைக்க, விவேக் மெரிவின் இசை அமைப்பில் , சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி, ஜி. தியாகராஜன் தயாரிக்க, ஜி சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்

Related Articles

Shocking secrets of Shaam

Naveen

Kajal back to shoot despite Covid-19

Naveen

A R Rahman’s motivating reply to fan wins hearts and likes

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami