Political News

நற்பணிகளில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் பேனர்கள் வைப்பதை தவிர்த்து நலத்திட்ட உதவிகளை செய்தனர் .

கல்வியே வருங்கால தேசத்தின் வலிமை என்பதை உணர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மேம்படுத்தும் பணி தயார் செய்யப்பட்டுள்ளது . அதன்படி முதற்கட்டமாக மாதம் ஒரு பள்ளி என்ற வீதத்தில் 10 மாதங்களில் 10 பள்ளிகளில் CCTV கேமரா பொருத்துதல் , கழிவறைகள் சீரமைத்தல் , நூலகம் அமைத்தல் , கணினிகள் வழங்குதல் , சுவர் ஓவியம் வரைதல் , தூய்மை செய்தல் , தண்ணீர் வசதி ஏற்படுத்துதல் போன்ற பல நற்பணிகள் செய்யப்பட்டு இதற்காக சுமார் 500000 ரூபாய் மதிப்பு திட்டமிடப்பட்டுள்ளது .

வருகின்ற டிசம்பர் மாதம் 2019 இல் முதல்பணியாக நீலாங்கரை புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை மல்லியை CCTV கேமரா அமைத்து தரும் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது . காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க இளைஞரணி ரசிகர்கள் அனைவரும் இணைத்து இதற்கான செலவை ஏற்று பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள் .

Related Articles

Union Minister orders fire safety audiot at AIIMS

Naveen

ED says Chidambaram asked Peter, Indrani to take care of Karti

Naveen

Statement from Rajini’s fans Association

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami