Kollywood News

Kamal’s 65th Birthday/ 60 Years in Cinema – Grand Event Stills & News

Kamal 65 Grand Event Stills

Flickr Album Gallery Pro Powered By: wpfrank
“கமல்- ரஜினி இணைந்து அரசியல் களத்தில் பணியாற்ற வேண்டும் அப்போதுதான் தமிழகத்துக்கு நல்லது.” கமல் 60 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தந்தை சந்திரசேகர் ஆவேச பேச்சு!
“கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தது காலத்தின் கட்டாயம்” – வடிவேலு 

“தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்று இரண்டு ஆண்டிற்கு முன் எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

ஆனால் அவர் ஆனது அதிசயம் அற்புதம். 

நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, நாளையும் அதிசயம் நடக்கும்

கமல் பேசுவது புரியவில்லை என்கிறார்கள், தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது

கமல் பேசுவது எனக்கே புரியுது, மத்தவங்களுக்கு புரியாதா?

– ரஜினி

Related Articles

Nadigar Sangam elections over, all eyes on results

Naveen

Big fight in Nadigar Sangam

Naveen

‘KGF’ bags two National Awards

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami