Political News

GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL

GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL

Velammal Main School, Mogappair Campus observed Gadget Free Day to celebrate the bond between the parents and children. The idea of the campaign was to create an awareness on reducing the usage of gadgets. The guests of honour Mr. Arun and Mr. Aravind, casting directors graced the occasion and unveiled the campaign. The guests emphasized the students not to get addicted towards electronic devices instead spend quality time with family and friends. The guests felicitated the winners of the Ovation – Kids Mela and Ramp Walk – Twins. Parents and students shared their testimony on the campaign and the students took a pledge on this momentous occasion. The day was glorified with wide variety of performances by the twins. This event was witnessed by the galaxy of students

தகவல் தொடர்பு சாதனங்கள் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி அபூர்வமாக கொண்டாட உள்ள 100 ஜோடி இரட்டையர்கள் உடன் இணைந்து கைபேசி இல்லாத ஒரு நாளை 16 11 19 அன்று வெற்றிகரமாக கொண்டாடினர் இதனை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் தேர்வு குழு இயக்குனர் திரு அருள் மற்றும் அரவிந்த் ஆகியோர் வருகை தந்து நிகழ்வினை துவக்கி வைத்தனர் இந்த நிகழ்வில் ஒவேஷன் கொண்டாட உள்ள 100 ஜோடி இரட்டையர்கள் உடன் இணைந்து கைபேசி இல்லாத ஒரு நாளை 16 11 19 அன்று வெற்றிகரமாக கொண்டாடினர் இதனை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் தேர்வு குழு இயக்குனர்கள் திரு அருண் மற்றும் அரவிந்த் ஆகியோர் வருகை தந்து நிகழ்வினை துவக்கி வைத்தனர் இந்த நிகழ்வில் ஒவேஷன் ஹிட்ஸ் மேளாவில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு மனதை மயக்கும் வகையில் 100 இரட்டையர்களின் நடன நிகழ்ச்சி வியப்பையும் ஆச்சரியத்தையும் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட பொம்மலாட்டம் கண்கவர் போட்டிகள் ஆகியவை சிறப்பாக அரங்கேற்றினர்

Related Articles

Rajini justifies hailing Modi-Amith Shah as Lord Krishna-Arjuna

Naveen

I-Day: PM Modi to hoist national flag in Red Fort amid tight security

Naveen

All India Radio broadcasts Modi’s Independence Day speech in 15 foreign languages

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami