Celebrity Events

Norway Tamil Film Festival 2020 [30th April – 03rd May] SUBMISSIONS ARE NOW OPEN!!

 

NTFF succesfully finished the 10th year and  gloriously entering the 11th year. among various film festivals NTTF has the recognition to select highly talented artists with a fair and rightful decision who we congratulate and praisse. 

With a stamp of unique world tamils we have the catogeries tamil films and foreign language films which compete and the deserving entries get the prestigeos Tamilar Awards.NTFF is a universal platform for all the deserving films.
20 Feature films released in Tamil Nadu will be first analized by the NTFF Committee – Jury and the final list of result will be released on ON 15.01.2020
The closing date for the other catogeries  mentioned will be 15.01.2020

11th NTFF 2020 Categories:  Feature films from Tamil Naadu, Tamil Eelam and Diaspora, International films, Short Films, Music Videos, Documentary and Animation
For Application Form: https://ntff.no/submission-form/

Last Date of Submission: 15th of January 2020

உங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள்!

You have to pay entry fee and send us NTFF form.
Please send your Movie (MPEG4) via Google drive to tamilfilmfestival@gmail.com

Entry Fee: Paypal: Vaseeharan@hotmail.com

Entry fee for feature/ Full length film -100(Euros)
Entry fee for Short Film,Music Videos,Animation and Documentary-50(euros)
 
NTFF Jury and Committee will evaluate your film and announce the result on 25.02.2020, same will be published in NTFF webpage, follow us on Facebook for regular updates about NTFF 2020 event.

Please refer the rules and regulation below , Do not hesitate to contact us if you have any questions.

அனைத்து தமிழ் ஊடக நண்பர்கள், படைப்பாளிகளுக்கும்

வணக்கம்,
நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவின் பத்து (10) ஆண்டுகள் நிறைவு விழாவினை தொடர்ந்து  பதினோராவது (11) ஆண்டு திரைப்பட விழாவுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம்.
உலகில் உள்ள பலதரப்பட்ட  உலகத் திரைப்பட விழாக்களுக்கு மத்தியில்
எங்கள் தமிழுக்கும், தமிழர்களுக்கும், உன்னதமான கலைஞர்களை
உரிமையோடும், நேர்மையோடும் பாராட்டி மகிழ்ந்து கொண்டாடி  வருகின்றோம்.
உலகத் தமிழர்களுக்கான தனித்துவமான அடையாளமாக,  திரைக்களமாக
பல்வேறு வகையான தமிழ்த் திரைப்படங்கள், வேற்று மொழித் திரைப்படங்கள் என வெவ்வேறு பிரிவுகளின் கீழே போட்டியிட்டு
தகுதியுடையவர்கள் “தமிழர் விருதினை” பெற்றுக்கொள்வார்கள்.
உலகம் முழுவதும் வாழ்கின்ற திரைத்துறைக்கு கலைஞர்களுக்கான மிகப்  பெரிய திரையிடல் தளமே நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2020 !
தமிழ் நாட்டில் வெளியாகும் முழுநீளத் திரைப்படங்களில் இருந்து 20 திரைப்படங்களை எமது(NTFF Committee) குழு தெரிவுசெய்து, நடுவர்களின் மதிப்பீட்டுக்குப்பின் தமிழர் விருது பெற்ற கலைஞர்களின் பெயர் விபரங்கள் 15.01.2019 அன்று வெளியாகும்.
ஏனைய பிரிவுகளில் திரையிடல் மற்றும் போட்டிக்குத் தெரிவாகும்
திரைப்படப்  போட்டிகளுக்கான விண்ணப்ப அழைப்பிதழ் : 20.10.2019 தொடங்கி விண்ணப்ப முடிவுத் திகதி : 15.01.2020 நிறைவுபெறும்.
நோர்வே தமிழ் திரைப்பட விழாவின்(2020) போட்டிகளுக்கான பிரிவுகள் :
NTFF 2020 தமிழ் மொழி  :
-குறும்படங்கள்
-முழுநீளப் படங்கள்
-காணொளிகள்
. ஆவணப்படங்கள்
-அனிமேஷன் படங்கள்
NTFF 2020 சர்வதேச மொழிகள் :
-குறும்படங்கள்
-முழுநீளப்  படங்கள்
– காணொளிகள்
– ஆவணப் படங்கள்
– அனிமேஷன் மடங்கள்
 

 

Related Articles

“Kaatrin Mozhi has a simple yet heart-touching story” – Actor Vidaarth

Naveen

“படைப்பாளிகள் புத்திசாலியாகவும் இருக்கவேண்டும்” ; குறும்பட விழாவில் ஆர்.வி.உதயகுமார் அறிவுரை

Naveen

 D Imman introduces Shankar Mahadevan’s son Shivam in Tamil with ‘Seeru’ 

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami