Movie Gallery

Thavam Movie Gallery & cast and crew details

Thavam Movie Gallery

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் வழங்கும்  “ தவம் “

சீமான் ( நடேசன் வாத்தியார் ),  வசி (முருகன் ),  பூஜாஸ்ரீ (அகிலா ),இயக்குனர் விஜய் ஆனந்த ( சிவன்னன் ) இயக்குனர் சூரியன் ( மாமா புலிகேசி ),  அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட் ( வேதகிரி ), சந்தானபாரதி, பிளாக்பாண்டி ( ஐயப்பன் ), கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு   –              வேல்முருகன்

இசை                –              ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள்      –              இந்துமதி, எழில்வேந்தன், கோவிந்த்

கலை                –               ராஜு

எடிட்டிங்         –              எஸ்.பி.அகமது

நடனம்             –              ரவிதேவ்

ஸ்டண்ட்      –               ஆக்ஷன் பிரகாஷ்

தயாரிப்பு மேற்பார்வை  – குமரவேல்,சரவணன்

தயாரிப்பு  – வசி ஆஸிப்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ஆர்.விஜயானந்த் –  ஏ.ஆர்.சூரியன்

பாடல்கள்

  1. காதலில் விழுந்தேன்       –    ஸ்ரீகாந்த் தேவா ( பாடியவர்கள் – ஸ்ரீகாந்த் தேவா – சீனி )
  2. என்ன என்ன  அழகு           –   கருங்குயில் ஜேம்ஸ் ( பாடியவர் கருங்குயில் ஜேம்ஸ் )
  3. வா நீ கொண்டாடு               –   எழில் வேந்தன், கோவிந்த்
  4. சண்டியரே சண்டியரே     –   மைத்திலி

Related Articles

Aangal Jakirathai Audio Launch event stills

Naveen

VISWASAM GETS ACKNOWLEDGED AS PURE FAMILY ENTERTAINER BY CFBC NOW

Naveen

Hotstar Specials and Neeraj Pandey come together for an international spy thriller ‘Special Ops’ 

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami