Kollywood News

The Honourable TN CM Eddappadi Palzanichami was all praises for “Sivaranjani and Two Other Women” for winning Best Film in Japan

The Honourable CM of Tamil Nadu, Eddappadi Palzanichami was all praises for “Sivaranjani and Two Other Women” for winning Best Film in Japan and many other accolades! He congratulated director Vasanth S Sai for how his film based on Tamil literature has won the hearts of people around the world and made all Tamilians proud.”

மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ”சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் ஜப்பான் உலக திரைப்படவிழாவில் விருது பெற்றதற்க்காக இயக்குனர் வஸந்தை பாராட்டினார். இலக்கியம் சார்ந்த ஒரு தமிழ் திரைப்படம் உலக அளவில் பல திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டதன் மூலமும் விருதுகளை வென்றதன் மூலமும் தமிழர்களுக்கு பெருமை சேர்த்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Articles

Anirudh turns actor for Nayanthara

Naveen

Shraddha Srinath reveals fitness secrets

Naveen

How is Paravai Muniyamma’s health now?

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami