Kollywood News

“ஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வாமகனே” – கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சிக் கவிதை

சோளக் கொள்ளையிலே
சொல்லாமல் போனவனோ…
மீள் வழி இல்லாம,
நீள வழிப் போனவனே…
கருக் குழியிலிருந்து
கண் திறந்து வந்ததுபோல்
எருக் குழியிலிருந்து
எந்திரிச்சு வந்திரப்பா…
ஊர்ஒலகம் காத்திருக்கு
உறவாட வா மகனே..!
ஒரேஒரு மன்றாட்டு
உசுரோடு வா மகனே..!”

Related Articles

Rajini looks dapper & young in ‘Darbar’ new stills, fans thrilled

Naveen

Vidya Balan thrilled about playing Basavatarakam

Naveen

Sid Sriram’s love for Ajith

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami