Celebrity Events

Sampth Ram’s Pearls in the Blood enters in International Film Festival

‘ கபாலி ‘, ‘ காஞ்சிபுரம் ‘ உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கும் சம்பத் ராம், சரியான ‘ பிரேக் ‘ கிற்காக காத்திருந்தார். அந்த நேரமும் வந்து விட்டது. ‘ PEARLS IN THE BLOOD ‘
( ‘ ரத்தத்தில் முத்துக்கள் ‘ ) ஆங்கில படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், எதிர்பாராமல் சில முக்கியமானவர்களை கொலை செய்யும் மிலிட்டரி காரராக நடித்திருக்கிறாராம், சம்பத் ராம்.

படத்தின் ஷூட்டிங் முழுக்க அறந்தாங்கி சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தி முடித்திருக்கிறார்கள். கனடா வாழ் தமிழ் இயக்குநர் ‘ கென் இண்டியா ‘ படத்தை இயக்கியிருக்கிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமைதான் படத்தை
‘ International Film Festival ‘ -க்காக அனுப்பியிருக்கிறார்கள்.

இதில் சம்பத் ராம், ஜெய் சூர்யா தவிர நடித்திருக்கும் அனைவருமே புதுமுகங்கள்.

சம்பத் ராம் மிகவும் ஆவலோடு இப்படத்தை எதிர்நோக்குகிறார்.
இதன் தமிழ் Version வெளியிட இயக்குநர், ஜனவரி-2020 -ல் தமிழகம் வருகிறாராம்.

Related Articles

Norway Tamil Film Festival -Tamilar Awards 2019. [25th-28th April] Tuesday, 08th January 2019 Oslo.

Naveen

Govt issues notice to Sairam College for allowing Vijay’s ‘Bigil’ audio launch

Naveen

Music Director Ghibran receives an International Honour

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami