Audio Launch

Eevar Karavaadhu Movie Audio Launch

ஈவர் கரவாது’

(எல்லாம் கொடுப்பான் விவசாயி)
————————

முற்றிலும் புதுமுகங்கள்
நடிக்nch கும் விவசாய நிலங்களை
பாதுகாக்க வேண்டும் என்ற
கருத்தை வலியுறுத்தி
எடுக்கப் பட்டிருக்கும்
‘ஈவர் கரவாது’ படத்தில்
இடம் பெற்றுள்ள
ஒரு விவசாய பாடலை
விவசாய சங்க தலைவர்
அய்யாக்கண்ணு
கும்பகோணத்தில் நடைப்பெற்ற
விவசாய சங்க ௯ட்டத்தில்
வெளியிட்டார்!
இந்நிகழ்வில் படத்தின்
கதாநாயகன் விஜயேந்திரா,
இயக்குனர் பி.டி.ஜிஜூ
ஆகியோர் கலந்துக்
கொண்டனர்!

Related Articles

Aadai movie Audio Launch Stills & News

Naveen

“அன்பு தனது தந்தை மயிலசாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்” – நடிகர் விஜய் சேதுபதி

Naveen

Thedu Movie Audio Launch Event stills

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami