Kollywood News

TMJA thanks Minister Kadambur Raju for announcement on Journalists Welfare Board

Greetings. Accepting a long pending demand of journalists, Honourable Information Minister Mr Kadambur Raju has made an announcement in the State Assembly to form a committee to decide on setting up Journalists Welfare Board.

Following this, office-bearers of Tamil Movie Journalists Association (TMJA) called on the Minister, thanked him for the announcement, and requested him to give due priority to film journalists.

TMJA President Kavitha, Treasurer Navaneetha Krishnan and Executive Committee Member Karthik were present on the occasion.

– Kodangi,
Secretary,
Tamil Movie Journalists Association (TMJA).

 

பத்திரிகையாளர் நலவாரிய அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு TMJA நன்றி!

வணக்கம். பத்திரிகையாளர்களின் நீண்ட கால கோரிக்கையான “பத்திரிகையாளர் நலவாரியம்” அமைக்கும் திட்டத்தை செயல் படுத்தவும், அதில் உள்ள நடைமுறைகள் குறித்து முடிவு செய்ய குழு அமைத்து சட்டப்பேரவையில் அறிவித்த மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை சந்தித்து தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து, அமைய உள்ள பத்திரிகையாளர் நலவாரியத்தில் திரைப்பட பத்திரிகையாளர்களுக்கும் உரிய முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க தலைவர் கவிதா, பொருளாளர் நவநீத கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றனர்.

கோடங்கி
செயலாளர்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் (TMJA)
சென்னை

Related Articles

‘Bigg Boss 3’ starts: Many stars, controversies expected

Naveen

Vishal, Tamannah together again

Naveen

Chinmayi’s friendly argument with C S Amudhan

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami