Celebrity Events

SathyaJyothi Films  – #ProductionNo34   1st Schedule  Shooting Completed

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் (34 வது படம் ) இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சினேகா, நவீண் சந்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றுவந்தது .

தற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் மகிச்சியுடன் தெரிவித்துள்ளது . மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது .

ஓம் பிரகாஷ் -ஒளிப்பதிவு ,
விவேக் -மெர்வின் – -இசை

SathyaJyothi Films  – #ProductionNo34   1st Schedule  Shooting Completed In Kutralam!
Onto Second Schedule Shortly.

Related Articles

White shadow Presents Star Make Over Contest Photos

Naveen

மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான  விருது 

Naveen

Ilaiyaraaja makes an important announcement on his birthday

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami