Movie Launch

Suriya 38 Pooja Event Still & News

Shoot commences tomorrow for #Suriya38 directed by Sudha Kongara. The pooja was held today for the film produced by Suriya’s 2D entertainment, co produced by Rajsekar Karpoorasundarapandian In association with the Oscar winning , Guneet Monga of Sikhya entertainment .
The female lead is played by Aparna Balamurali and the rest of the cast comprises of extraordinary performers from across the country . The music for the film is scored by GV prakash , cinematography by niketh bommireddy , production design by Jacki , editing by satish surya and costumes by Poornima Ramaswamy.

சூர்யா நடிக்கும் ‘சூர்யா38’ படத்தின் படப்பிடிப்பு நாளை துவக்கம்.

சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தது. படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்குபெறுகிறார்கள். படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ் கையாளுகிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார். படத்தொகுப்பிற்கு சதீஷ் சூர்யாவும், உடைகளுக்கு பூர்ணிமா ராமசாமியும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இணை தயாரிப்பு ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.

Related Articles

Siddarth and Karthik G Krish team up for ‘Takkar’ 

Naveen

SJ Suriyah’s SJ Suruyah 15 movie launch

Naveen

Polladha Ulagil Bayangara Game – PubG Movie Pooja Stills

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami