Kollywood News

DhaDha87 Team Wishing @VijaySethuOffl #SuperDeluxe a grand Success…

DhaDha87 Team Wishing @VijaySethuOffl #SuperDeluxe a grand Success…

@vijaysrig @kalaicinemas #SriPallavi @thisisysr @Samanthaprabhu2 @U1Records @gopiprasannaa @sash041075 @itisthatis @ynotxworld @alchemyvisionw1 @Emadhi161 @meramyakrishnan @SGayathrie @onlynikil

“சூப்பர் டீலக்ஸ்” ஷில்பாவை (விஜய் சேதுபதியை) வாழ்த்தும் “தாதா87” ஜெகநாதன் (ஸ்ரீ பல்லவி)

ஆண்கள் பெண்ணாகவோ, திருநங்கையாகவோ நடிப்பது இயல்பாகி விட்ட சூழலில், உலக சினிமா வரலாற்றிலேயே திருநங்கையாக நடித்த முதல் பெண் ஸ்ரீ பல்லவி (ஜெகநாதன்) – படம் (தாதா87).

விக்ரம் (இருமுகன்), ராகவா லாரன்ஸ் (காஞ்சனா), சரத்குமார் (காஞ்சனா), பரத் (பொட்டு), பிரகாஷ்ராஜ் (அப்பு) ஆகியோர் திருநங்கையாக நடித்திருக்கும் நிலையில், ஒரு பெண் (ஸ்ரீ பல்லவி) திருநங்கையாக நடித்திருப்பது இதுவே முதல் முறை. மூன்றாம் பாலினம் என சட்ட ரீதியாக ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டாலும், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் உணர்வு போராட்டங்கள், அடையாள நெருக்கடிகள் ஏராளம். உணர்வு பூர்வமாக இதை அணுகியிருக்கும் “சூப்பர் டீலக்ஸ்” மகாத்தான வெற்றி பெற ஆத்மார்த்தமாக வாழ்த்துகிறோம்.

Related Articles

Rakul Preet Singh’s Instagram account hacked

Naveen

Who is Vijay Deverakonda in ‘NOTA’?

Naveen

Poster of Kannum Kannum Kollaiyadithaal

Naveen

Leave a Comment

WP2FB Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami