Movie Gallery

Devadass Movie Stills and Press Release

வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்

தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கும், உமாபதி, யோகிபாபு அசத்தும் தேவதாஸ். ‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய  படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா-யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ். 
இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார்.

மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த  உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். 

இப்படம் பார்க்கும் அனைவரும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருக்கிறது திரைகதை.  

மனிஷா யாதவ், ‘சகா’ ஐரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் உமாபதியோடு இணைகின்றனர். 

ஒளிப்பதிவாளர் யுகா காட்சி அமைப்புகளுக்கு வலு சேர்க்க, இப்படத்திற்கு தினேஷ் இசை அமைக்கிறார். படத்தொகுப்பு ரூபன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

உமாபதி ராமையாயோகி பாபுமனிஷா யாதவ்ஐரா 

தயாரிப்பு :- வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ்
இரா மகேஷ்: கதை, திரைகதை, வசனம், இயக்கம்.

ரூபன்: படத்தொகுப்பு

யுகா: ஒளிப்பதிவு

தாமரை & ரோகேஷ்: பாடல்கள்

நிகில் முருகன்: மக்கள் தொடர்பு————————–

Vu Cinemas and New Born Productions jointly produce Devadas

Thambi Ramaiah and Shahul Hameed jointly produce Ra. Mahesh debut directorial Devadas with Umapathy – Yogi Babu as the lead pair.

After the successful outings “Athaakappattathu Mahajanangale”, “Maniyaar Kudumbam” and “Thirumanam” Umapathy joins hands with Yogi Babu once again for Devadas.

Yogi Babu, hailed as the ‘Confident Star’ by Tamil Cinema, plays a wacky role throughout the movie.

We all know, human life is made of good and bad. What happens when an extraordinarily good and an extraordinarily bad thing happens to a person at one go, forms the plot of this movie.  The director has handled this emotional story with a piquant touch of humor and thrill.   
Everybody watching this film will be able to reflect the memories that they met, enjoyed, and faced in many stages of their life.
Manisha Yadav, ‘Sakaa’ Aira join hands with Umapathy in key roles for this movie. 

Cinematographer Yuga adds depth to the movie, while Dinesh scores the music. Ruben is trusted with the editing.

Cast and Crew:Umapathy RamaiahYogi BabuManisha YadavAiraProduction – Vu Cinemas and New Born ProductionsRa. Magesh: Story, Screenplay, Dialogues and DirectionRuben: EditingYuga: CinematographyThamarai & Rokesh: Lyrics Nikil Murugan: PRO

Related Articles

Kalavaani Sirukki Movie Gallery

Naveen

Arun Vijay’s herculean avatar for ‘Boxer’ 

Naveen

ஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்..

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami