Movie Gallery

Kadala Poda Ponnu Venum Movie Gallery & Preview

Since the evolution of mankind, two things have grabbed utmost significance – Land and Women. Land has only monetary value so it can be acquired easily but, a Women’s heart is gentle, fragile and delicate. In order to win it, you got to go an extra mile.

This film also deals with a similar plot where the Hero is from a family which is very particular about marrying a girl by beguiling her. 
“Azhar who has played the male lead has portrayed the character of a young man who arrives to Chennai in search of a girl best suited for him. The foundation of Love is understanding, that is the crux of our film. What happens after that is the latter part of the film. Post Intermission, the film revolves around incidents that happen on Valentine’s day. It is an out and out comedy film that can be thoroughly enjoyed by family audience. We have not intended to point anything to make the crowd feel baffled. 

Yogi Babu, Senthil, Mansoor Ali Khan, ‘Lollu Sabha’ Manohar, ‘Lollu Sabha’ Swaminathan, Fighter Dheena, and ‘Bigg Boss’ Kajal have played significant roles in the film. ‘Kadala Poda Ponnu Venum’ is bankrolled by R G Media, Mr. Robinson. Camera was handled by Iniyan, while music was scored by Jubin and Chandru has been roped in as the Editor. The lines for the tunes were penned by Yuga Bharathi sir. Shankar Mahadevan Sir and Vaikom Vijayalakshmi have given life to the songs. Dina and Rathika have choreographed for all the songs in the film. 

Azhar has delivered a remarkable performance. We are very much sure that the audience is going to burst out laughing in scenes where Yogi Babu makes his appearance” says Director Aanantharajan.

கடல போடா பொண்ணு வேணும்

மனித இனம் தோன்றிய காலம் முதல் மனிதர்களுக்கு முக்கியமானவை மண்ணும் பெண்ணும் தான். நிலத்தை கூட எளிதில் பெற்றிடலாம், பெண்ணின் மனம் மெல்லியதானது, அதை அடைய வேண்டுமெனில் அவளை காதலித்து மனந்தால் தான் முடியும்.  காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வம்சத்தில் பிறந்த கடைசி வாரிசுதான் கதாநாயகன்,  தன் இலட்சியத்தை எப்படி அடைகிறான் என்பதை பற்றிய கதைதான்  “ஆர். ஜி மீடியா தயாரிக்கும் ராபின்சன்  வழங்கும் கடலை போட பொண்ணு வேணும்” திரைப்படம்.

“என் படத்தின் கதாநாயகனாக நடிக்கும் அசார், சென்னைக்கு கடலைப் போட்டு காதல் செய்வதற்காக கதாநாயகியை தேடி வரும் இளைஞனாக நடித்துள்ளார்.  காதலின் அடிப்படையே கடலைப் போட்டு கல்யாணம் செய்வதுதான் என்பதே கதையின் மையம்.  காதல் என்பதே புரிதல் தான், இதை தான் கடலை என்று விவரிக்கிறோம். என்னுடைய கதாநாயகன் காதலியை கண்டறிந்தாரா? கடலை போட்டாரா? கல்யாணம் செய்தாரா என்பது மீதி கதை.

ஜனரஞ்சகமும் சுவாரஸ்யமும் கலந்த படம். குடும்பத்துடன் சென்று பார்க்ககூடிய படம் என்றால் அது மிகையாகாது. கதையின் இரண்டாவது பாகம் முழுவதும்  ‘காதலர் தினம்’ அன்று  நடந்த சம்பவங்களை மையமாக கொண்டது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக யோகிபாபு,  செந்தில்,  மன்சூர் அலிகான், ‘லொல்லுசபா’ மனோகர் மற்றும் சுவாமிநாதன், ‘ஃபைட்டர்’ தீனா, ‘பிக்பாஸ்’ காஜல் போன்ற பல நகைச்சுவை  நடிகர்கள் சேர்ந்து நடித்த நகைச்சுவை படம்.  

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் இனியன்,  ஜுபின் இசையமைக்கிறார் மற்றும் சந்துரு இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார், பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.  பாட்டிற்கு உயிருட்டும் விதமாக சங்கர் மஹாதேவன் சார் மற்றும் வைகோம்  விஜயலக்ஷ்மி பாடலை பாடியுள்ளனர். படத்தின் பாடல்களின் தாளத்திற்கேற்ப கச்சிதமாக தீனா மற்றும்  ராதிகா நடனம் இயக்கியுள்ளனர். 

மக்கள் முகம் சுளிக்கும் விதமான எந்த காட்சிகளும் இதில் இடம்பெறவில்லை. காதலித்து கல்யாணம் செய்வதை இலக்காக கொண்ட கதாநாயகனாக அசார் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். யோகிபாபு வரும் காட்சிகள் திரையரங்கை சிரிப்பால் நிறையவைப்பது உறுதி. கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்” என கூறுகிறார் இயக்குநர் ஆனந்தராஜன்.

Related Articles

Ajith’s Viswasam Latest Movie Gallery

Naveen

Ashima Narwal called vijayantony to dance on stage

Naveen

More directors slam Vadivelu

Naveen

Leave a Comment

WP2FB Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami