Celebrity Events

Vels University Launched KINDLE KIDS INTERNATIONAL CURRICULUM

Dr. Ishari K. Ganesh, Chancellor of Vels University and Chairman of Vels Group of Institutions launched the KINDLE KIDS INTERNATIONAL

CURRICULUM on 9th February (Saturday) 2019. The Launch Ceremony happened at Vaels International School in Injambakkam, Chennai.
Ms. Krithika Reddy, Editor – The Hindu In School graced the occasion as the Chief Guest and Dr. Antonius Raghubansie, Head of Learning Services – British Council of India was the Guest of Honor.

The dignitaries commended the R&D team with citations for their tireless efforts spanning more than a decade to launch this internationally acclaimed curriculum.

Following this launch, The KINDLE KIDS INTERNATIONAL CURRICULUM can now be opted by any preschool and primary school in the world as it is broad based and flexible enabling students to progress to any boards of their choice (CBSE, IGSCE, IB, etc.,) for secondary education. The Curriculum offers a fully packaged solution to new school ventures and schools that requires a curriculum shift to enhance their results.

The KINDLE KIDS was implemented at Vels International Preschool in 2017 and currently ranked #1 standalone Preschool in India. The success has inspired many international schools in Asia to consider following this curriculum from 2019.

The highlight of the event was the delightful presence of many heads of institutions and academicians from in and around Tamil Nadu.

Vels group of institutions is marching successfully beyond 25 years of excellence in the field of education, serving more than 25000 students through its 25 institutions with a strong and dedicated force of 5000 staff members in Tamil Nadu, Telangana, and Singapore offering programmes from Pre-Kg to Ph.D under one umbrell

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழுமநிறுவனருமான டாக்டர்ஐசரி .கே.கணேஷ் அவர்கள் கிண்டில்கிட்ஸ் (Kindle Kids International curriculum)பாடத்திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம்தேதி அன்று ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப்பள்ளியில் தொடங்கிவைத்தார்.

Hindu In-School நாளிதழ் ஆசிரியர் திருமதி கிருத்திகாரெட்டி தலைமை விருந்தினராகவும் டாக்டர் திரு.ஆண்டோனியோஸ் ரகுபான்ஸே, (தலைவர்பிரிட்டிஷ்கவுன்சில்கல்விப்பணி) அவர்களும் சிறப்பு விருந்தினராய் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இச்சர்வதேச ப்பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியபணியாற்றிய சிரிய பெருமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
உலகளாவிய பாலர் மற்றும்தொடக்கப் பள்ளிகளில் உள்ளசி.பி.எஸ்.இ(CBSE), ஐ.சி.எஸ்.ஈ (ICSE)ஐ.பி (IB) போன்ற பல்வேறுபாடதிட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும் வகையில் ஒரு முழுமையான பாடத்திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள முதல்தரம் வாய்ந்த பாலர் பள்ளியான வேல்ஸ்சர்வதேசப்பள்ளியில், கிண்டில்கிட்ஸ் பாடத்திட்டம் வெற்றிகரமாய் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வெற்றி ஆசியாவில் உள்ள பள்ளிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல்வேறுபகுதிகளிலிருந்தும் தலைசிறந்த கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

வேல்ஸ் கல்விநிறுவனம் 25 ஆண்டுகளுக்குமேலாக 25000த்துக்கும் மேற்பட்டமாணவர்களுடன் 25 கல்வி நிறுவனங்கள்மற்றும் 5000க்கும் மேற்ப்பட்ட ஆசிரிய பெருமக்களுடன் கல்வித்துறையில் தனது சீரியபணியை தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் சிங்கப்பூரில் பாலர் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ‘ஒரேகுடையின் கீழ் ‘ என்ற நிலையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Related Articles

Jyotika completes Kaatrin Mozhi in a start to finish single schedule

Naveen

Genius Movie Premiere Show Event stills

Naveen

Mr & Miss Trella’s Photogenic Fashion show Event Stills

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami