Kollywood News

Vijay Sethupathi launches police App ‘DigiCop’ in Chennai

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், *“டிஜிகாப்” (DIGICOP) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி இதனை தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா அமைப்பதன் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு மற்றும் சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள காவல் நிலையங்களில் புது பொலிவுடன் விளங்கும் காவல் நிலையங்கள் பற்றி தயாரிக்கப்பட்டுள்ள குறுந்தகட்டையும் வெளியிட்டனர் *இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்

Related Articles

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் – பார்த்திபன் துணை தலைவராக தேர்வு – விஷால்

Naveen

Suriya gets ready for ‘Singam 4’ with Hari?

Naveen

Petta – Review by Naveen

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami