Movie Preview

An optimistic trigger for Sathyaraj’s “Theerpugal virkkapadum”!

The power involved behind the cinema is, it can easily explore the life beyond every individual within a few hours and the impact created by it will also be enormous. Artists who understand this myth, dominantly focus on the projects ploughed for/from the society in whatever dimension they play. Veteran Actor Sathyaraj is one peculiar candidate in the list, who has constantly given the best socialistic films from his earlier days, as being the energetic cop as well as the angry young man who constantly fights for the society. People do assume that the MGRism inside him is the blessed trait of the star, who constantly give responsible films. one such phenomenal task, had an initial trigger today, with a formal pooja of the actor’s next film titled “Theerpugal virkkapadum”, which transpired with the presence of core cast and crew.The producer of the film Sajeev has a few words to share about the film, who said “ we are still stunned with actor Sathyaraj sir ‘s energy level. He is something phenomenal when it comes to his craft, who dedicates his potential to the fullest. In fact, more than funding, personally it’s like an institute for me and I’m happy with the film’s start today. The staunchly mind behind TPV, debutant director Dheran, said “ The film will fall in the pathway of “Wednesday”, which will haul out the stress behind every individual on the society. In fact, we know the title is quite controversial, but as I said earlier, the story demanded me such a title. We have auspiciously started the film, and we are determined to bring the film on April- may 2019, to coincide the plot’s heat with the summer”.This intense story has the visuals done by “PSV garuda vega” fame Anji. Incidentally this is the first Tamil Feature film to use Monstro 8k Vista vision and weapon 8k Helium cameras.  The cuts carried by Sarath, who previously worked as the assistant editor to Ruben.  Stunts choreographed by Dinesh Subbarayan. Music is carried by Yaamiruka bayamey fame Prasad.S.N and bankrolled by Sajeev Meera sahib Rawther under Honey bee creations.

தனிமனிதனின் வாழ்க்கையை 3 மணிநேரத்திற்குள் ஆழமாக சொல்வதே சினிமாவின் சக்தி என்று கூறலாம். இதை நன்கு அறிந்த நடிகர்கள் தங்களின் கதைகளை சமுதாயத்திலிருந்தும் , சமுதாயத்திற்காகவும் தங்களின் கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படத்துகின்றனர். அத்தகைய நடிகர்களில், நடிகர் சத்யராஜ் தன் திரைப்பயணத்தில் , அநீதிகாக போராடும் நேர்மையான காவலர் முதல் துடிப்பான இளைஞர் வரை அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டார்.

” சத்யராஜ் சாரின் உழைப்பு எங்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தது. தன் கலையின் மீது அவருக்கு இருக்கும் அற்பணிப்பே அவரின் ஒட்டு மொத்த உழைப்பையும் கேட்கிறது. ஒரு தயாரிப்பாளராக இருப்பதைவிட , இத்திரைப்படத்தை அவருடன் பணியாற்றுவதற்கான  மிகப்பெரிய அனுபவமாகவே பார்க்கிறேன். படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது கூடுதல் மகிழ்ச்சி.” என்றார் படத்தின் தயாரிப்பாளர் சாஜீவ்.
புதுமுக இயக்குனர் தீரன் கூறுகையில், “சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ” வெட்னஸ்டே” பட பாணியில் இருக்கும் திரைப்படமே இது.  படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் , அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம் , கோடைவிடுமுறையில்( ஏப்ரல்-மே) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.

இத்திரைப்படத்திருக்கு அஞ்சி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மான்ஸ்ட்ரோ 8k விஸ்டா விஷன் வெப்போன் 8 k ஹீலியம் கேமரா சாதனங்கள் முதல் முறையாக இந்த படத்துக்காக பயன்படுத்துவது  இதுவே முதல் முறை.  படத்தொகுப்பை கவனிக்கிறார் சரத். இவர் எடிட்டர் ரூபன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். தினேஷ் சுப்பாராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். ” யாமிருக்க பயமேன்” புகழ் பிரசாத் இசையமைக்க , ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.

Related Articles

IGLOO -Movie Preview

Naveen

Sundar C’s Avni Movies production “Hiphop Tamizha Aadhi” starrer new film 

Naveen

SUSEENTHIRAN’S “CHAMPION” WRAPS UP… DUBBING WORKS ON FULL SWING

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami