Movie Launch

Udhayanidhi Stalin new movie

It looks like Udhayanidhi Stalin’s fervent search for new-dimensional contents and genres have been earnestly getting the best into his stores. While the expectations are getting pretty good for his upcoming film ‘Kanne Kalaimaane’ scheduled for release on February 22, his new film ‘Kannai Nambathey’ has been launched this morning with a simple ritual ceremony. The film is a suspense-crime thriller with Mu Maran of Iravukku Aayiram Kangal helming the project, which is bankrolled by V.N. Ranjith Kumar. 
Filmmaker Mu. Maran who has been unleashing his potentials in genre of suspense thriller through his directorial debut ‘Iravukku Aayiram Kangal’ is back to explore in same zone, this time merged with ‘Crime’ elements’. “When I debuted with Iravukku Aayiram Kangal, I scripted the film with a blind faith that audiences are always open to substantial contents, However, I was really happy over the way they had received Iravukku Aayiram Kangal, which exceeded my expectations. This prompted me to go ahead crafting the script for ‘Kannai Nambathey’ and am so gleeful that Udhayanidhi Stalin sir gave a nod instantly after listening to the script. Of course, he has now become an actor of great stature, where audiences have started expecting unique contents from him. This exerts an additional responsibility in me to give my best. I am thankful to producer V.N. Ranjith Kumar sir for his spontaneous nature of being open to new ideas and accepting my script” 

Getting on to differentiate between his debut film and ‘Kannai Nambathey’ as they seemingly look similar in genre, he clarifies, “Maybe, suspense and thriller elements could be regarded as the commonality, but the premise is completely new and different with ‘Crime’ factors.” 

With both his films’ titles (Iravukku Aayiram Kangal and Kannai Nambathey) having ‘Eyes’ as common factor, Mu Maran smilingly adds, “Well, we had to go through lots of considerations and finally zeroed in Kannai Nambathey as it was appropriate.  If I am going to talk anything on the title’s significance, it will definitely turn out to be a spoiler.” 
Producer V.N. Ranjith Kumar says, “As Mu Maran started narrating the script, I was like if things could be fast-forwarded to know what’s going to be final chapter.  His narrative skill was so much brilliant and I am sure, it will definitely be a piece of cake for everyone. I am happy that Udhayanidhi Stalin sir accepted to be a part of this project and Kannai Nambathey will definitely stand out to be a remarkable film in his career.” 

While Udhayanidhi Stalin and Aathmika will be seen in lead roles, Sathish will be essaying an important character. With the official announcements about others in the star-cast to be unveiled shortly, the shooting will go on floors from second week of February. While Sam CS will be composing music for this film, Sridhar gets onboard to crank the camera and San Lokesh as editor.

கண்ணை நம்பாதே  

புதிய பரிமாண கதைகளும், வேறு வேறு வகையான படங்களுக்கான மிக உற்சாகமான தேடல் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் ‘கண்ணே கலைமானே’ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே மிக அதிகமாக உள்ள நிலையில், அவரது புதிய படமான ‘கண்ணை நம்பாதே’ பிப்ரவரி 4ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன்  துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமான இந்த படத்தை “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தை தயாரிக்கிறார்.

இயக்குனர் மு.மாறன் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் தனது முதல் படமான “இரவுக்கு ஆயிரம் கண்கள்”  படத்திலேயே தனது திறமைகளை காட்டியிருந்தார். தற்போது அதே வகையில், இந்த படத்தில் தற்போது கிரைம் விஷயங்களையும்  சேர்த்திருக்கிறார். “என் முதல் படமான “இரவுக்கு ஆயிரம் கண்கள்” ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் கதையை எழுதினேன். இருப்பினும், என் எதிர்பார்ப்புகளை மீறி ரசிகர்கள் படத்தை வரவேற்ற விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அது தான் “கண்ணை நம்பாதே”  படத்தை எழுத என்னை உந்தியது. உதயநிதி ஸ்டாலின் சார் ஸ்கிரிப்ட்டை கேட்டு விட்டு உடனடியாக படத்தை ஒப்புக் கொண்டார். நிச்சயமாக, அவர் இப்போது மிகப்பெரிய உயரத்தில் உள்ள ஒரு நடிகர், அவரிடம் தனித்துவமான கதைகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என எனக்கு மிகவும் கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. புது ஐடியாக்களை திறந்த மனதுடன் வரவேற்று என் கதையை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் V.N. ரஞ்சித் குமாருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். 

முதல் படத்துக்கும், ‘கண்ணை நம்பாதே’ படத்துக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கூறுகள் என்பது வேண்டுமானால் பொதுவான விஷயமாக இருக்கலாம். ஆனால் கிரைம் விஷயங்கள் கலந்த இந்த களம் புதியது, வித்தியாசமானது.

அவரது படங்களின் தலைப்புகள் (இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கண்ணை நம்பாதே) கண்ணுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறதே என் கேட்டதற்கு, இயக்குனர் மு.மாறன் கூறும்போது, “தலைப்பை பொறுத்தவரை நாங்கள் நிறைய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது, இறுதியாக கண்ணை நம்பாதே முடிவு செய்தோம். நான் தலைப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசினால் அது கதையை பற்றியும் சொல்ல வேண்டி வரும்” என்றார்.
தயாரிப்பாளர் V.N. ரஞ்சித் குமார் கூறும்போது, “மு மாறன் ஸ்கிரிப்ட்டை விவரிக்க ஆரம்பித்தபோது, இறுதி அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள நான் மிக ஆர்வமாக இருந்தேன். அவரது கதை சொல்லும் திறமை மிகவும் அபாரமாக இருந்தது. இது நிச்சயமாக  அனைவருக்கும் சிறந்த ஒரு படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் சார் ஒப்புக் கொண்டதை எண்ணி  மகிழ்ச்சியடைகிறேன். அவரது திரை வாழ்வில் இது ஒரு குறிப்பிடத்தக்க படமாக நிற்கும்” என்றார்.

உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதிஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும், படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்குகிறது. சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார்.

Related Articles

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது!!

Naveen

KARTHI’S NEW FILM “KARTHI 18” DIRECTED BY LOKESH KANAGARAJ LAUNCHED

Naveen

The Broker movie launch event stills & News

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami