Celebrity Events

The Premiere show of the Short Film ‘RAA’

The Premiere show of the Short Film ‘RAA’

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

The Premiere show of  the much awaited Short Film ‘RAA’ , produced by Director Mr. Venkat Prabhu and  Mr. Saravana Sundaram for Black Ticket Company along with WM Productions was held at Prasad Labs recently.  ’RAA’ , a suspense thriller Written and Directed by Pozhilan,  attracted  audiences of more than 800 people including eminent celebrities from the film industry and to name a few ,Director Chimbu Deven,  Cinematographer Sakthi Saravanan, Editor Praveen KL ( National Awardee ) , Music Director Justin Prabhakaran, Lyricist Vivekha , Actors Kayal Chandran , Aravind Akash , Shariq Hassan marked their presence in the premiere.

The director was in praise for curating a sensible content and presenting it with an engaging screenplay for his maiden Short film . 

Cinematographer Robin Ezhil and Music Director Robert Sargunam were applauded for appealing visuals and intense Background score. The famous editor of the critically acclaimed movie “Pariyerum Perumal” ,Mr. Selva Rk has edited this short film. 

Producers – Venkat Prabhu & Saravana Sundaram Director – Pozhilan Cinematography – Robin, Editor – Selva RK, Music – Robert Sargunam, Production Design – Bakiyaraj V, Sound mix – Suren, GCast – Meesha Ghoshal, Vignesh Vijayan, Akilan SPR

இயக்குனர் வெங்கட்பிரபு தயாரித்த முதல்  குறும்படம் .

BLACK TICKET COMPANY மற்றும் WM PRODUCTIONS சார்பில் இயக்குனர் திரு.வெங்கட் பிரபு மற்றும் திரு.சரவண சுந்தரம் தயாரித்து, திரு.பொழிலன் இயக்கத்தில் உருவான ‘இரா’ குறும்படத்தின் திரையிடல் நிகழ்ச்சி சமீபத்தில் PRASAD PREVIEW THEATER இல் நடைபெற்றது. நிகழ்ச்சியை காண 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.

இயக்குனர் சிம்புதேவன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், படத்தொகுப்பாளர் பிரவீன் KL, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், எழுத்தாளர் விவேகா, நடிகர்கள் பிக் பாஸ் ஷாரிக், கயல் சந்திரன், அரவிந்த் ஆகாஷ் போன்ற திரைபிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். ‘இரா’ குறும்படத்தை கண்டு தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இக்குறும்படத்தின் மையக்கதையையும் அது படமாக்கப்பட்ட விதத்தையும் அனைவரும் பாராட்டினர்.  

புதிய இயக்குனர்களை ஊக்குவிக்கும்  விதமாக தான் இந்த குறும்படத்தை தயாரித்ததாக இயக்குனர் வெங்கட்பிரபு கூறினார் .
தயாரிப்பு –  வெங்கட் பிரபு & சரவண சுந்தரம்இயக்கம் – பொழிலன்ஒளிப்பதிவு – ராபின் எழில்படத்தொகுப்பு – செல்வா RKஇசை – ராபர்ட் சற்குணம்கலை – பாக்கியராஜ் Vமற்றும் இதில் நடித்த நடிகர்கள் நன்றிகளோடு ‘இரா’ குரும்படத்தின் திரையிடல் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

Related Articles

Swami Sankardas Ani have submitted election manifesto to Kamal Haasan

Naveen

Two Day Designer exhibition by STYLE BAZAAR

Naveen

Prakash Raj meets Kejriwal, gets AAP’s support

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami