Celebrity Events

D.Imman – the official ambassador of Canada Tamil chair!

Indian musicians have seen a lot of shifts in the youngsters knowledge towards the music, which eventually demands them to contribute to the global uplift of the industry. In recent days, the fans demand a  lot of “verstality” from their works, who are always open to Celebrate the right output. Kollywood composer, D.imman’s,who has a 16 years of experience in the industry, is an expert in experimentation , who gave us many chartbuster songs and albums. Staging a lot of young vocalists and technicians, the composer predominantly works for the south Indian films. After impressing the listeners, here is what the musician did to the International audience, is now been honored by the delegates of Canadian Tamil Congress with the “leaders for change” award. Additionally, the association, has authorised the Tamil anthem “ Yengum tamil yedhilum tamil (எங்கும் தமிழ் எதிலும் தமிழ்)composed by D.Imman for the Tamil chair, University of Toronto. The composer gets endorsed as the  official Indian ambassador for tamil chair, from the prestigious university .
Achieving the feat, D.Imman had a few words to quote, “It’s a proud moment for all tamils across the Globe! Where our Ancient Tamil language is endorsed as a Fraternity in The University of Toronto! Which is the number one University in Canada! Followed by Harward University,University of Toronto supports Tamil studies which is a welcoming initiative!”

The prestigious victory has once again proved that the Tamil based composers are pacing high to the Pan international level ,where the past had exhibited many legends emerging from the land. The recognition attained by the composer has expanded the “hope” for the future technician, which is also an added feather on Imman’s cap.

இந்திய இசை கலைஞர்கள் தங்கள் பயணத்தில் பல்வேறு ரசிகர்களையும் ரசிப்புத்தன்மைகளையும் கடந்து வருகின்றனர். இது அவர்களுக்கு  தங்கள் கலையை பட்டை தீட்டவும், உலகத்தரத்துக்கு தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.தற்கால இசை விரும்பிகள் அனைவரும் கலைஞர்களிடமிருந்து தனித்தன்மையை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், அதை கொண்டாடவும் தயாராக இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் டி. இமான் தனது 16 வருட இசை பயணத்தில் பல புதுமுகங்களையும் திறமையாளர்களையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கிராமிய இசையை திரை இசையோடு இணைத்த பெருமையும் அவருக்கு உண்டு.தற்போது இசையமைப்பாளர் டி. இமான்,  கனடா அரசின் டோரொண்டோ  பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை தூதுவராக நியமாகிப்பட்டிருக்கிறார். தமிழ் இருக்கைக்காக அவர்  இசையமைத்த ” எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” பாடல்  தமிழ் கீதமாக அங்கீகரிக்கபட்டுள்ளது.

இது குறித்து டி. இமான் கூறுகையில் ” கனடாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான டோரண்டோ பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் இந்த கவுரவம், உலகமெங்கிருக்கும் தமிழர்களின் பெருமையாகவே கருதுகிறேன். கேம்பிரிட்ஜ் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து டோரொண்டோ பல்கலைக்கழகமும் “தமிழ்” மொழியை அங்கீகரிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது” என்று கூறினார். 

 இப்பெருமைக்குரிய நிகழ்வு தமிழ் இசையமைப்பாளர்களை உலகத்தரதிற்கு கொண்டுசெல்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். தமிழ் வட்டாரத்தில் இமானின் வெற்றி இன்னும் பல திறமைமிக்க இசைகளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையும் உத்வேகத்தையும் தரும் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர்.

Related Articles

96 Movie Thank Giving Press Meet Event Stills

Naveen

காற்றலையில் காவியமாய் நிற்கும் பழைய  பாடல்கள் – “லஷ்மன்ஸ்ருதி” இசைக்குழுவின் சிறப்பு மெல்லிசை நிகழ்ச்சி.

Naveen

10 HEROES COME TOGETHER FOR GRAND CELEBRATION OF MAESTRO ILAYARAJA’S ‘ILAIYARAAJA 75’

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami