Movie Gallery

“I inherited Thala’s simplicity”- Actor Robo Shankar!

Thala Ajith’s Viswasam is out now, with the Flying colors, which received a highly positive report from the Audience. Thrashing out the Non-festival days, the film enters the prime Pongal holidays to form a territory In 2019-box office. The film was out Amidst a phenomenal expectation, which easily managed to live up to the bars  The stellar casting done in the film had become a treat for Ajith fans and also the Common audience.Actor Robo Shankar had a significant role throughout the film, where his one-liners were showered with the Overwhelming laughter from the audience.

The actor, who is currently enjoying the Film’s success had a few words to share about actor Ajith and Viswasam. The actor said, “ Viswasam is a gift for me. I thank Siva sir for opting me for this role, which Is very close to my heart. I’m happy with the response of the film. Sharing about his first meeting with the star, RS said ” When I met Thala in his caravan, he was so cute and genuine, who love to speak from the heart and he does it always. Ajith sir wished a lot for my well being, family and future projects. I requested him to do 2 films per year, especially for his fans, and he responded to this with a warm smile. I was in Madurai for a shoot when Viswasam got released. What an euphoria , what an excitement. He commands tons of love from his family.My phones haven’t stopped ringing for the past few days. If Viswa sam was the maiden experience working with Ajith sir, iam waiting more opportunities to share the screen space with him.Robo Shankar finalized by saying that  “Ajith sir’s simplicity is what I inherited, after enjoying the Viswasam days with the star”.

அஜீத் சாரிடம் எளிமையை கற்றுக் கொண்டேன் ரோபோ ஷங்கர்.

வெளி வந்த நாளில் இருந்தே ரசிகர்களின் விஸ்வாசத்தையும், பொது மக்களின் விஸ்வாசத்தையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் விஸ்வாசதையும் வென்ற “விஸ்வாசம்” படத்தில் நாயகன் அஜீத் குமாரின் வலது கரமாக வந்து “மெரிட்டு” என்கிற பாத்திரத்தில் ஜொலித்த ரோபோ ஷங்கர் அஜித் குமாரை பற்றி பேசும் போது சிலாகித்து கொள்கிறார். “அஜித் சாரை முதல் முறையாக படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் சந்தித்தேன்.என் நலன் பற்றியும் ,குடும்பத்தை பற்றியும் நிறைய பேசினார். ஒரு ரசிகனாக அவர் ஒரு வருடத்தில் இரண்டு படமாகவது நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன். புன்னகையோடு ஆமோதித்தார்.  நான் விஸ்வாஸம் வெளிவரும் போது  மதுரையில் இருந்தேன். பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் முன்னரே வந்ததை போல ஒரு உணர்வு. என்ன கொண்டாட்டம், என்ன உற்சாகம்.இதெற்கெல்லாம் மூல காரணமான அவர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக வீற்று இருப்பது, அவர் மேல் உள்ள மரியாதையை கூட்டுகிறது. அந்த எளிமையை நானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன். அவருடன் இன்னமும் எத்தனை படங்கள் நடித்தாலும் எனக்கு ஒரு ரசிகனின் மன நிலை மாறாது. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர் சிவாவுக்கு நன்றி” என்கிறார் ரோபோ ஷங்கர்.

Related Articles

Revealed: First meeting of Vishal and Anisha

Naveen

Verenna Vendum Movie Gallery

Naveen

TJ Navaneethan (Naveen) – Chief Reporter of mykollywood.com met Vijay and greets him for Merry Christmas & Happy New year

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami