Movie Gallery

SPECIAL HIGHLIGHTS OF KANGANA RANUT STARRER MANIKARNIKA TAMIL TRAILER LAUNCH EVENT

The special invitees involving Tamil Press and Media were stormed by the fascinating trailer of Kangana Ranaut starrer ‘MANIKARNIKA TAMIL TRAILER’. Well, the instant inquisitiveness that popped up in everyone’s minds was all about the challenges that the entire team would have gone through while creating this epical drama. Produced by Zee Studios in association with Kamal Jain at a whopping budget, the film is directed by Radha Krishna, Jagari Amudi and Kangana Ranaut, which is scheduled for worldwide release on January 25, 2019.

The most admired Kangana Ranaut made her graceful presence with the traditional Tamil attire, which turned the spotlights on her instantly. Here are some of the excerpts from the media interaction session that happened in Chennai.

Producer Kamal Jain said, “The entire life of Rani Laxmibhai of Jhansi has been filled with incessant struggles. Being a young mother, warrior and what else, the saviour like personality of the region, when it desperately wanted her to be, she has faced lots of challenges. In all likelihood, to bring up a biographical movie of her life had placed lots of challenges upon us as well. I am feeling so much fortunate for being a part of this film, which has a wonderful script and story. I am so much sure that none other than Kangana Ranaut would have breathed soulful life into this adorable character. When I say challenges, it weren’t confined to her avatar as an actor, but as a filmmaker as well, where she accomplished it efficiently.”

Actress-Director Kangana Ranaut on her part said, “This film speaks about patriotism and sentiments of being a patriot. I feel more fortunate for getting to work in a film like this after a long journey in my career. I feel very much shameful to have not thought about taking up such projects and finally feel happy for it has happened. Of course, in this contemporary situation, the focus has predominantly been upon the men-women love, the physical nature of love or something involving an individual. Of course, being in a country that faces lots of crisis, such romantic quotients might look fresh for us on the big screens, but we can go beyond it and do certain things that are sentimental in nature.”

While speaking about her experience of shooting for action sequences, she adds, “OMG! It was actually more challenging. When I started shooting, I was so fragile. Just imagine my skinny physique of 50Kgs weight and undoubtedly, I never looked like a warrior. In fact, I couldn’t practice the action scenes for more than 30 minutes. Precisely ,the action choreographer and his team were little worried and doubtful, whether I would look convincing as a warrior for my stamina was very low. Gradually, I started gaining weight and with 10-12 hours of every practice, I managed to pull it off somewhat convincingly. The journey involving the galloping on horses, hand combat and sword fights, sometimes with original swords commuted me to a differen…

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் “மணிகர்னிகா – ஜான்சியின் ராணி”. ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

ஜான்சியின் ராணி, லக்‌ஷ்மி பாய் கதை சினிமாவில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை. 2017 தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறோம். கங்கனா ரனாவத் இந்த கதையின் நாயகியாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் மிகவும் பொருத்தமான தேர்வு. ராணி லக்‌ஷ்மி பாய் தேசிய அளவில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ராணி. அதனால் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட முடிவு செய்தோம். மேலும் தமிழ், தெலுங்கு என்பது இந்திக்கு அடுத்து மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்டிருக்கிறது, கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன என்றார் தயாரிப்பாளர் கமல் ஜெயின்.

தேசபக்தி பற்றிய ஒரு கதையில் நான் நடிக்கும் முதல் படம். 12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் இருந்தது. இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான விஜயேந்திர பிரசாத், டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உட்பட பல முக்கியமான திறமையாளர்களுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் தொடங்கிய போது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப்பயிற்சியாளர் கூட சொன்னார். தினமும் 10-12 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்ற வகையில் நிறைய சிரமம் இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டன. அதன் பிறகு தான் நான் படத்தை இயக்கினேன். நான் டிராமா காட்சிகளை தான் இயக்கினேன். நான் நிறைய நேரம் எழுத்தாளர்களுடன் செலவு செய்திருக்கிறேன், அது எனக்கு உதவிகரமாக இருந்தது. காட்சிகளை படம் பிடிப்பது எளிதாக இருந்தது, ஆனால், என்ன காட்சிகளை எடுக்க வேண்டும், அதற்கு தயாராவது தான் சவாலாக இருந்தது. அதே போல ராணி லக்‌ஷ்மி பாய் கதாப்பாத்திரம் நாம் நடிக்கும் வழக்கமான ஒரு கதாப்பாத்திரம் போன்றது அல்ல. அதை செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது, அர்ப்பணிப்பு தேவைப்பட்டது, அனைத்து மொழி மக்களையும் இந்த கதை சென்றடையும் என நம்புகிறேன் என்றார் நாயகி கங்கனா ரனாவத்.

Related Articles

High Court slams TN govt in Vishal issue

Naveen

The cupid arrow strikes hard in the box office . 

Naveen

Jaga Jaala Killaaddi Movie Gallery and Cast & Crew details

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami