Kollywood News

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் – பார்த்திபன் துணை தலைவராக தேர்வு – விஷால்

பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு நோட்டிஸ் அனுப்ப செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

பார்த்திபன் துணை தலைவராக தேர்வு – விஷால்

ஜி.எஸ்.டி குறைப்பால் திடையரங்க கட்டணங்கள் குறையும் – விஷால்

வீடியோவில் பதிவாகியுள்ள அனைவருக்கும் நோட்டிஸ்.. உறுப்பினர் அல்லதபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

பொதுக்குழு தேதி அடுத்த செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும்

இளையராஜா நிகழ்ச்சியை எப்படி நடத்துவது குறித்தும் எவ்வாறு நடத்துவது என்பது குறித்தம் விவாதித்தோம்

ஜி.எஸ்.டி குறைப்புக்கு விஷால் வரவேற்பு. இந்த நிகழ்வால் டிக்கெட் விலை குறையும் அதனால் பொதுமக்கள் திரையங்கை நோக்கி அதிக அளவில் வருர்கள் என்று நம்பிக்கை. அது மகிழ்ச்சியை அளிக்கிறது

இளையராஜா நிகழ்ச்சி தொடர்பாக தமிழக முதமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அவரை சந்திக்க வாய்ப்பு –

விஷால்
தலைவர்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

Related Articles

Shraddha Srinath reveals fitness secrets

Naveen

Arya, Sayyeshaa are expecting ‘this’

Naveen

Vijay’s shoot amid industry strike draws protest

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami