Celebrity Events

Tamil Film Producer Council starts full swing preparations for fund-raising event ISAIYARAJA 75 new album

Tamil Film Producer Council starts full swing preparations for fund-raising event ISAIYARAJA 75 new album

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

Tamil Film Producer Council starts full swing preparations for  fund-raising event ISAIYARAJA 75 on February 2 & 3

As in accordance to announcement made before few months, the preparations for grand event of ISAIYARAJA 75 is happening on full fledged process . This is a fund raising event for Tamil Film Producer Council that will be held on February 2 & 3  at YMCA Grounds, Nandanam in Chennai. The occasion will have the performance of Isaignani Ilayaraja followed by few more additional bonanzas. The organising committee of ISAIYARAJA 75 have been personally meeting each and every celebrity in the film fraternity inviting them for the event. It is also worth mentioning that shooting of all movies will stand cancelled on both these days as TFPC wants the entire industry to be a part of this event. It is not just going to be the members of Tamil film industry, but more celebrities from other regional industries will also be present.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக நிதி திரட்ட  ‘இசையராஜா 75’  பிரம்மாண்ட விழா.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக நிதி திரட்ட  ‘இசையராஜா 75’ விழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இத்தனை ஆண்டு காலம் இசையில் தொடர் சாதனை புரிந்து வரும் ‘இசைஞானி’ இளையராஜாவைப் கௌரவிக்கும் பொருட்டு இவ்விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது.
இவ்விழா வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. (YMCA) மைதானத்தில் நடைபெறவுள்ளது.
‘இசையராஜா 75’ விழாவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதன் முதல் கட்டமாக தமிழ் திரையுலக பிரமுகர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சார்ந்தவர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
இந்த பிரம்மாண்ட விழா  Feb 2, 3 நாட்களில் YMCA-வில் நடைபெறுகிறது. விழா நடைபெறும் குறிப்பிட்ட 2 நாட்களுக்கு அனைத்து படப்பிடிப்பிற்கும் விடுமுறை . தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

Related Articles

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய ‘எண்ணும் எழுத்தும்’ புதுக்கவிதை-க்கு பரிசு  

Naveen

PEACE FOR CHILDREN Initiative by Smt. Latha Rajinikanth for Shree Dayaa Foundation

Naveen

Kallachirippu Exclusive Screening Event Stills

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami