Celebrity Events

Actor Arun Vijay request youngsters to reserve their energy in rebuilding Delta,

Actor Arun Vijay Request Youngsters To Reserve Their Energy In Rebuilding Delta

Flickr Album Gallery Powered By: WP Frank
“Heroes” who excel with the reel image, go one step ahead to enhance their real  image with their social consciousness.
With certain parts of the state still reeling under the aftermath of the destructive Gaja many actors have been extending their large helping hands to the needy.
Actor Arun Vijay who has developed a commendable followers, is one actor who had visited the affected areas in Prior and had been doing the Relief Measures. The actor was in no mood to hide his emotions while Sharing the pain  of the unfortunate sufferings of the people  who were affected.
“It is Devastating and painful to see our brethren suffering from the damage inflicted  by the cyclone.We can offer our support by not just financial help but also standing by them and helping to settle them. This makes a huge difference to their lives.I take this opportunity to request youngsters to reserve their energy in rebuilding Delta, which has been our pride forever.
திரையில் வரும் கதாநாயகர்கள் நிழலில் மட்டுமல்ல, நிஜத்திலும் நாயகர்களாக வலம் வரும் தருணங்கள் உண்டு. சமீபத்தில் தமிழகத்தின் டெல்டா பகுதியில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் பல நிஜ நாயகர்களை அடையாளம் காட்டி உள்ளது. அதில் அருண் விஜயும் ஒருவர். பாதிப்பு அடைந்த பகுதிகளில் தன்னுடைய நேரடி கண்காணிப்பின் பேரில் நிவாரண பணியினை மேற்கொண்டு உள்ளார்.  நிவாரண பணியினை மேற்கொண்டவாறு அவர் கூறியதாவது ” புயலால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் அவலம் சொல்லில் அடங்காதது. வெறும் பண மற்றும் பண்ட  உதவி மட்டுமே அவர்களின் துயரை ஆற்றாது. நாம் நேரிடையாக களத்தில் இறங்கி பணியாற்றும் அந்த சேவை மனப்பான்மை அவர்களுக்கு மேலும் ஊக்கமும் நிம்மதியும் தரும். இந்த அறிக்கையின் வாயிலாக இளைஞர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்பதை பாதிக்கப்பட்டோருக்கு உணர்த்துங்கள். அது அவர்களுக்கு எதையும்  எதிர்கொள்ளும் மனவலிமையை தரும் ” என்கிறார்.

Related Articles

Tamil Nadu Theaters & Multi flex Theaters Association meeting event stills

Naveen

Actress Sneha launch RYDE cab service at Chennai

Naveen

Vels University Launched KINDLE KIDS INTERNATIONAL CURRICULUM

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami