Kollywood News

VISHAL’S AYOGYA FIRST LOOK UNVEILED

Time and again, Vishal has been perfectly striding with his multi-faceted avatars. With the shooting of his upcoming film AYOGYA happening at brisk pace, the first look of this film has been unveiled. It’s yet again being proved that Vishal is turning into an unmatchable macho hunk for his tough and dashing looks, which is literally evident with his look in this film. Touted to be a racy action packed entertainer, the film features Raashi Khanna in female lead role.

The shooting of Ayogya commenced in Chennai followed by other schedules in Vizag and Hyderabad and is now continued in Chennai. The official word on the film’s trailer, audio and worldwide theatrical release will be revealed.

Ayogya is directed by Venkat Mohan and is produced by B Madhu for Light House Movie Makers LLP. R. Parthiban, KS Ravikumar, Sachu, Vamsi and others will be seen playing important roles in this movie.

Sam CS (Music), VI Karthik (Cinematography), SS Murthi (Art), Ruben (Editing), Ram-Laxman (Stunts), Brindha & Shobi(Choreography, Uthara Menon (Costume), Yugabharathi-Vivek (Lyrics), Vakkantham Vamsi (Base Story), Murugesh (Production Manager), Antony Xavier (Production Executive) form the technical crew.

AYOGYA is scheduled for worldwide release in January 2019.

விஷாலின் ‘அயோக்யா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

தற்போது விஷாலின் ‘அயோக்யா’ படத்தின் முதல் பார்வை வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது . அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி ஹைதராபாத் , விசாகபட்டினம் தொடர்ந்து இப்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது . இப்படத்திற்காக தனது தோற்றத்தை கடின முயற்சியால் ஆஜானுபாகுவாக வடிவமைத்திருக்கிறார் விஷால்.

தெலுங்கில் அனைவரின் மனதையும் கவர்ந்த ராஷி கன்னா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் B.மது தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். R.பார்த்திபன், KS ரவிக்குமார், சச்சு, வம்சி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் – இசை – சாம் CS, ஒளிப்பதிவு – VI கார்த்திக், கலை – SS மூர்த்தி, படத்தொகுப்பு – ரூபன், சண்டைப்பயிற்சி – ராம் லக்ஷ்மன், நடனம் – பிருந்தா ஷோபி, உடை உத்ரா மேனன், பாடல்கள் – யுகபாரதி-விவேக், மூலக்கதை – வெக்காந்தம் வம்சி, தயாரிப்பு மேற்பார்வை – முருகேஷ், தயாரிப்பு நிர்வாகம் – ஆண்டனி சேவியர்.

ஜனவரி 2019-ல் ‘அயோக்யா’ உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.

 

Related Articles

Simbu-Venkat Prabhu’s ‘Maanadu’ dropped?

Naveen

STR’s non-stop shoot for Hansika Motwani starrer ‘Maha’ 

Naveen

Ajith off to Hyderabad for ‘Pink’ remake, gives 20 days callsheet

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami