Press Meet

World Diabetes Day Awareness Rally by SRM Public School Students.

Every year 14th November is observed as World Diabetes Day.  The purpose of this day is to create awareness about Diabetes among millions of people around the world.

SRM Public School students rallied from NPR Mahal to Guduvanchery Bus stand by holding the placards with awareness slogan about preventing diabetes among the local fraternity.  General public also participated in this event

நீரிழிவுநோய் இல்லா இந்தியாவை உருவாக்கிட எஸ்.ஆர்.எம்.பொதுப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

நவம்பர்14,

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு,சென்னை கூடுவாஞ்சேரியில் எஸ்.ஆர்.எம் பொதுப்பள்ளி மாணவர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பேரணி காலை 10.30மணிமுதல் 11.30மணிவரை நடைபெற்றது. இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் நீரிழிவு நோயைத்தவிர்க்கும் முறைபற்றிய பதாகைகளை ஏந்தி,மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இப்பேரணியில் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன்,பெருந்திரளான பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.

Related Articles

EVANUM BUTHANILLAI MOTION POSTER LAUNCH EVENT STILLS

Naveen

Ratchasan -Thanks giving & Success meet Event stills & News

Naveen

Reel Press Meet event stills

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami