Celebrity Events

VIU – Shruti Haasan Debuts as Chat Show Host on Viu’s “Viu Hello Sago”

In association with Motion Content group, Viu brings

“Viu Hello Sago” to the Tamil Market 

 Mumbai,November 2018: Leading OTT video service Viu is set to entertain its Tamil audience with the launch of another celebrity chat show, this one titled “Viu Hello Sago” with talented actress Shruti Haasan. In collaboration with Motion Content Group, the show will regale viewers with stories and trivia about Kollywood’s biggest stars and their “Sago,” meaning “friends” in slang.
Fans can anticipate A-listers speaking with the ever-exuberant Shruti Haasan in this interactive Tamil chat show. Guests will also partake in revealing all of their Sago’s secrets out in the open.
Speaking about her debut as a chat-show host, Shruti Haasan said, “Working in the entertainment industry often does not allow public figures to be themselves. With the launch of ‘Viu Hello Sago’, I am positive that viewers will witness a never-seen-before side of celebrities and their beautiful journeys through honest candid conversations. I am delighted to be a part of this show on Viu.”
Commenting on the launch, Vishal Kumar Maheshwari, Country Head, Viu India said, “Our philosophy is to continue to invest in local markets with stories and formats that resonate with our audiences. Our chat show format of ‘No. 1 Yaari’ with renowned celebrities across the Telugu, Kannada and Marathi regions has been very successful and with Tamil Nadu being one of our newest markets, we are excited to bring this latest show here. Shruti Hassan is a perfect fit as she engages the various celebrity guests in conversation and gives our audiences a peek into a never before seen side of their lives.”
Ashwin Padmanabhan, Head – Motion Content Group, India , India said, “At Motion Content Group, our objective is to help create and support editorially and commercially vibrant premium content for the benefit of our content partners and advertisers. We will achieve this by continuing to invest in the content industry and leading the development of new models, commercial content structures and partnerships with media networks, platforms, talent, producers, and distributors.”
With 13 episodes, this Viu Original will simulcast on Viu App and Sun TV from the 28th October 2018, every Sunday at 8.30 PM.
About Viu
Viu is a leading OTT Video service by PCCW and Vuclip available in 16 markets including Hong Kong, Singapore, Malaysia, India, Indonesia, the Philippines, Thailand, Myanmar and Middle East countries of UAE, Saudi Arabia, Egypt, Bahrain, Iraq, Jordan, Kuwait, Oman, Qatar. Viu’s unique value proposition of fresh and localized regional and local premium TV shows, movies and originals entertains millions of consumers every day. Viu Originals bring to light compelling stories with world class production quality, also providing the opportunity for local talent to showcase their skills on a world stage. The service can be accessed via the Viu app available for free on the App Store and Google Play, on connected devices such as smartphones and tablets, as well as on the web at www.viu.com.
About Vuclip
Vuclip is a leading global technology-driven media company delivering on demand entertainment to emerging markets including India, Southeast Asia, Africa and the Middle East. As a PCCW Media Company, Vuclip properties include Viu, Vuclip Videos, Viu Life and Vuclip Games. Vuclip’s market success in on demand entertainment is built on its leadership at the intersection of technology, consumer insights and media. Run by a world class team, Vuclip, Inc. and affiliate companies are headquartered in Silicon Valley in the US and have a presence in Singapore, Kuala Lumpur, Mumbai, Delhi, Pune, Dubai and Jakarta.
As Motion Content Group, India:
Motion Content Group is a Global Content Investment and Creation arm of WPP. The Group is invested in IPs and Content Partnerships across regional and national geographies on prominent media platforms.
முன்னணி OTT வீடியோ சேவையான Viu தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் ஒரு பிரபலமான அரட்டை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. “Viu ஹலோ சகோ” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியை  திறமையான ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குகிறார். Motion content Group உடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் கோலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்கள், பிரபலங்கள் அவர்களின் கதைகளை சொல்ல, ரசிகர்களுக்கு புது விருந்தாக அமையும்.
இந்த தமிழ் அரட்டை நிகழ்ச்சியில்  ஸ்ருதிஹாசனுடன் கலந்து கொள்ளும் முன்னணி நட்சத்திரங்கள், தங்கள் இரகசியங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் வகையில் விருந்தினர்களாக பங்கேற்பார்கள்.
ஒரு அரட்டை நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகும் ஸ்ருதிஹாசன் கூறும்போது, “பொழுதுபோக்கு துறையில் வேலை செய்யும் எவரும் பொதுவெளியில் பெரும்பாலும் அவர்களாகவே, வெளிப்படையாக  இருக்க முடியாது. ஆனால் இந்த ‘Viu ஹலோ சகோ’வின் மூலம் பார்வையாளர்கள் பிரபலங்களின் இன்னொரு பக்கத்தை பார்க்க முடியும். அவர்களின் நேர்மையான உரையாடல்களால் அவர்களின் அழகான வாழ்க்கை பயணங்களை அறிந்து கொள்ள முடியும். Viuல் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.
Viu Indiaவின் தலைவரான விஷால் குமார் மகேஸ்வரி கூறுகையில், “எங்கள் பார்வையாளர்களுடன் ஒத்துப்போகும் கதைகள் மற்றும் வடிவங்களுடன் உள்ளூர் சந்தைகளில் முதலீடு செய்வது தொடர்கிறது. ‘எங்கள் அரட்டை நிகழ்ச்சி “No.1 Yaari” தெலுங்கு, கன்னட மற்றும் மராத்தி பகுதிகளில் புகழ்பெற்றது மற்றும் வெற்றிகரமானது. தமிழ்நாடு எங்களின் புதிய சந்தை, இங்கு இந்த அரட்டை நிகழ்ச்சியை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஸ்ருதிஹாசன் மிகப்பொருத்தமான தேர்வு. அவர் பல்வேறு பிரபல விருந்தினர்களை  உரையாடலில் ஈடுபடுத்துவதோடு, பிரபலங்களை பற்றி ரசிகர்களுக்கு இதுவரை தெரியாத இன்னொரு பக்கத்தையும் நிகழ்ச்சியிம் மூலம் கொண்டு வருகிறார்” என்றார்.
Motion content group இந்திய தலைவர் அஸ்வின் பத்மநாபன் கூறுகையில், “எங்களுடைய கண்டெண்ட் பார்ட்னர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் நன்மைக்காக நல்ல நல்ல கண்டெண்ட்களை உருவாக்க உதவுவது தான் எங்கள் நோக்கம். இந்த கண்டெண்ட் துறையில் முதலீடு செய்வதன் மூலமும், புதிய மாதிரிகள், வணிக உள்ளடக்க கட்டமைப்புகள் மற்றும் ஊடக நெட்வொர்க்குகள், தளங்கள், திறமையாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்” என்றார்.
13 எபிசோட்களுடன் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி Viu ஆப் மற்றும் சன் டி.வியில் 2018 அக்டோபர் 28 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8.30 மணிக்கு ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும்.
Viu பற்றி:
Viu ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் உட்பட 15 சந்தைகளில் 30 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கம் கொண்ட OTT வீடியோ சேவை ஆகும். வளர்ந்து வரும் பிராந்திய மொழி உள்ளடக்கத்தால், இந்நிறுவனம் அதன் நூலகத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. காமெடி,  ரொமாண்டிக் காமெடி, ட்ராமா வகை என வெவ்வேறு வகையிலான, பல்வேறு கதைகளை கொண்ட  நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது. Viu App ஆண்ட்ராய்டு கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்களிலும் கிடைக்கிறது.
Vuclip பற்றி:
Vuclip  இந்தியா, தென் கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆன் டிமாண்ட் சேவையை வழங்கும் ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மீடியா நிறுவனம். Vuclip நிறுவனம் Viu, Viu life, Vuclip Videos, Vuclip games ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் தலைமையகத்தை கொண்டுள்ள Vuclip, சிங்கப்பூர், கோலாலம்பூர், டெல்லி, மும்பை, புனே, துபாய், ஜகார்த்தா ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.
Motion Content Group, India பற்றி:
Motion Content Group என்பது உலகளாவிய உள்ளடக்க சந்தை முதலீட்டு நிறுவனம். பிராந்திய மற்றும் தேசிய அளவில் உள்ள மீடியா நிறுவனங்ககளுடன் உள்ளடக்கத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறது.

Related Articles

The Hindu ‘World of Women 2018’ awards presented

Naveen

“GAME CHANGER PARKOUR WORKSHOP”… –

Naveen

The PVR group today declared open their prestigious Ten screens at V R Mall in Anna nagar.

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami